ஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்
எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம்
மீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்
ஆரம்ப இடம்:
1 இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
2 இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
அறிவியல் வகைகள்:
விபரங்கள்
இஸ்லாம் போதிக்கும் மனித நேய பண்புகளை கற்றுக் கொடுக்கும் மாதமாகும். பொறுமை. சகிப்புத் தன்மை, பரிவு, கருணை போன்ற உன்னத பண்புகளை போதித்து பயிற்றுவிக்கும் மாதமா கும். பொறாமை, கோபம், குரோதம், பழிக்குப்பழி எனும் கொடூர உணர்வுகளை இல்லாதொழிக்கும் மாதமாகும். விட்டுக் கொடுப்பு மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் மாதமாகும்.
Send a comment to Webmaster
- 1
ஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்
PDF 815.4 KB
- 2
ஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்
DOC 4.4 MB
Follow us: