• எழுத்தாளர் : ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான் மொழிபெயர்ப்பு : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் பொய்ப்பித்த நிலையில் அல்லது பொய்ப்பிக் காத நிலையில் ஈமான் கொள்ளாமல் இருப்பதே குப்ராகும்

  • இறைவன் தனது அடியார்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளை உணர்வூட்டும் குத்பா பேருரை; அந்த அருட்கொடைகளில் உயரியது இஸ்லாம் ஆகும். எனவே இந்த மகத்தான அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதோடு, இஸ்லாமிய மார்கத்தின் போதனைகளை கடைப் பிடித்து இறைத் தூதரின் வழிமுறைகளை பின்பற்றி வாழ்வதின் அவசியத்தை உணர்த்தும் குத்பா பேருரை. முன்னோர்கள் இந்த மார்கத்திற்கு பதிலாக வேறெதனையும் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இதன் காரணமாக இஸ்லாத்தை கை விட்டு குப்ரின் பால் மீளும் வரை சகாபாக்கள் துன்புறுத்தப் பட்ட பல சம்பவங்களை ஷேய்க் குறிப்பிடுகிறார். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் தண்டிக்கப் படுவதை துச்சமாக கருதினார்கள். இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்கத்தையும் ஏற்க மறுத்து விட்டார்கள்.

feedback