ஜாமிஉல் உலூமி வல்ஹிகம் நூலின் சுருக்கம்

எழுத்தாளர் :

விபரங்கள்

இமாம் இப்னு ரஜப் அல்ஹன்பலியின் ஜாமிஉல் உலூமி வல்ஹிகம் நூலின் சுருக்கமாகிய இது மிகவும் பயனுள்ள நூலாகும். இமாம் நவவீயின் நாற்பது நபிமொழித் தொகுப்புக்கு விரிவுரை எழுதிய இமாமவர்கள் அதனுடன் எட்டு நபிமொழிகளை அதிகரித்து ஐம்பதாகப் பூர்த்தி செய்துள்ளார்கள்.
நூலை சுருக்கியவர் விரிவுரையில் இடம்பெறும் நபிமொழிகளின் மூலநூல்களையும் அவற்றின் தரம் பற்றிய அறிஞர்களின் கூற்றுக்களையும் பதிந்துள்ளார். நூலின் பல இடங்களில் தனது கருத்துரைகளையும் கூறியுள்ளார்.

Download
رأيك يهمنا