இஸ்லாமிய அழைப்புப் பணயில் மிக பயனுள்ள நல்ல நூல். கிறிஸ்த்துவம் , நாத்திகம் மற்றும் கம்யூனிசம் குறித்து தெளிவான பதில்களை உள்ளடக்கிய நூல். பல ஆயிரம் மக்கள் இஸ்லாமை ஏற்பதற்கு காரணமாக இருந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
"ஷீஆக்களின் ஆரம்பம் அப்துல்லாஹ் பின் ஸபஃ என்ற யூதனே வேதத்தை மாற்றுவதில் இரு கூட்டத்திற்குமுள்ள ஒற்றுமை ஓரிறைக் கொள்கை நபிமார்களைக் குறை கூறல் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லல் நல்லடியார்களுக்கு புனிதத்துவத்தை வாதாடல் நபிமார்களால் வஸிய்யத் செய்யப்பட்டவர்கள் இரு கூட்டத்திலும் மறுபிறவிக் கொள்கை"
"இறைவசனங்களின் கருத்தை மாற்றுதல் யஹூதிகளின் பண்பு. தஹ்ரீஃப் என்பதன் விளக்கம். தஹ்ரீஃபின் வகைகள் : 1. வசனத்தை மாற்றுதல் 2. கருத்தை மாற்றுதல் தஃவீலின் விளக்கமும் அதன் சொற்பிரயோக வகைகளும்"
சிறந்த மதம் எது என்று ஒரு இந்து கேட்ட கேள்விக்கு இந்து மதவேதங்களையும் புராணங்களையும் ஆதாரமாக காட்டி ஷெய்க் முனஜ்ஜித் அளித்த பதில். கலாநிதி zழியா உர் ரஹ்மான் எழுதிய “யூத, கிரிஸ்தவ, இந்திய மதங்கள் பற்றிய ஆய்வு” என்று நூலை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டது.