அறிவியல் வகைகள்

ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களின் சிறப்பு

பொருட்ளின் எண்ணிக்கை: 2

  • அல்-குர்ஆனிலே அல்லாஹ் சத்தியம் செய்து கூறப்படுகின்ற பொருற்கள் திருப்பிப் பெற்றுக் கொள்ள முடியாத அளவு முக்கியத்துவமிக்கவை அதில் ஒன்றுதான் துல்-ஹிஜ்ஜாவின் பத்து நாட்கள், இந்த நாட்களைப் பொறுத்த வரை சத்தியம் குறிப்பாக்கி சொல்லப்பட்டிருக்கின்றது. இப்னு அப்பாஸ்(ரழி) குறிப்பிட்ட, அறியப்பட்ட நாட்களில் இபாதத் செய்வதை இது வழியுறுத்துகிறது எனக் குறிப்பிடுகின்றார்கள். அதிலும் திக்ர் எந்த நிலையிலும் செய்ய முடியுமானது என்பது பற்றி இங்கு தெளிவுபடுத்தப்படுகின்றது.

  • விரிவுரையாளர்கள் : மௌலவி S.L. நவ்பர்

    அல்லாஹ் எம்மீது கொண்ட அன்பின் காரணமாக சில அமல்களையும் நாட்களையும் சிறப்பாக்கி தந்திருக்கின்றான். அப்படியான ஒன்று தான் துல்-ஹஜ் மாதத்தின் முதற் பத்து நாட்களாகும். குறிப்பாக மனிதன் தனது பாவக் கறைகளில் இருந்து தௌபாச் செய்து மீட்சிபெற வோண்டிய காலமாகும், அது மாத்திரமல்ல இக்காலத்திலே செய்யப்படுகின்ற அமல் ஜிகாத்தை விட முற்படுத்திக் கூறப்பட்டுள்ள அளவு சிறப்பு வாய்ந்தது. அவ்வாறான அமல்கள் என்ன என்பதை இவ் உரை தெளிவுபடுத்துகின்றது.

feedback