அறிவியல் வகைகள்

  • video-shot
    மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad

    "விடுமுறை, ஓய்வுநேரங்களைக் கழிப்பதில் எமது முஸ்லிம்கள் சுற்றுலாக்களில் அதிக கவனமெடுக்கும் முஸ்லிம்களும் எல்லைமீறும் பாவங்களும் மாற்றுமதத்தவர்களின் பண்டிகைகளில் முஸ்லிம்களும் அதிகமாத பங்கெடுக்கும் நிலை அவர்களின் பெருநாள்களில் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுதல், பெருநாள் நிகழ்வுகளில் பங்கெடுத்தல் போன்றவற்றில் முஸ்லிம்கள் அளவுகடந்து செல்லல். வேதக்காரர்களையும் சிலை வணங்கிகளையும் ஒன்றாகப் பார்க்கும் நிலை. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் பெரும்பான்மை மாற்றுமதத்தவர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை."

  • video-shot
    விரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

    1. ஈத்பெருநாளை கொண்டாடுவது எப்படி? 2. பெருநாளை கொண்டாடுவதில் கடை பிடிக்க வேண்டிய நடை முறைகள்

feedback