அறிவியல் வகைகள்

  • video-shot
    மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad

    "சத்தியத்தையும், பொறுமையையும் கொண்டு ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளல். முஸ்லிம்களின் நலன்களில் கரிசணை எடுப்பதன் முக்கியத்துவம். சுயநலத்தை இஸ்லாம் எச்சரிக்கின்றது. பொதுநலத்தை இஸ்லாம் தூண்டும் விதம் ஓர் அடியான் தனது சகோதர முஸ்லிமுக்கு உதவும் போது அல்லாஹ் அவனுக்கு உதவுகின்றான். பொதுநலத்தின் சில முறைகள். பொதுப்பணிகள் செய்யும் போது கவனிக்க வேண்டியவை"

  • video-shot

    "ரோசம் என்றால் என்ன? ரோசம் இஸ்லாத்தின் நற்குணங்களில் ஒன்று அது அல்லாஹ்வின் பண்பாகவும், விசுவாசிகளின் குணமாகவும் உள்ளது. மார்க்கத்திற்காக ரோசப்படுதல், மானத்திற்காக ரோசப்படுதல் விட்டுக்கொடுப்பு, சகவாழ்வு என்ற பெயரில் தவறுகளைக் கண்டு மௌனித்தல் மாற்று மத நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடுதல் இஸ்லாமியத் தனித்துவத்தை இழக்கும் இன்றைய அவல நிலை"

  • video-shot
    மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    அடுத்த வீட்டாருடன் வாழும் முறை பற்றி இஸ்லாம் கூறும் வழிமுறைகள். அண்டை வீட்டாரின் உரிமைகள் என்ன? அவர்களுக்கு எமது கடமை என்ன? பற்றிய விளக்கம். கவணக் குறைவால் அல்லது பெருமையில் தனித்து வாழும் மக்களும் இன்று உள்ளனர். இதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றிய படிப்பினைகள் உள்ளன.

  • video-shot
    விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

    எம்முடன் மற்றவர்கள் எவ்வாறு நடக்க வேண்டுமென்று நாம் விரும்புவோமோ அவ்வாறே நாமும் மற்றவர்களுடன் நடக்க வேண்டும் என்ற பொதுவிதியை தெளிவுபடுத்தல்

  • ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிடைத்தது கனீமத் (இஃதனிம்) போன்ற பயன்பாடாக இருக்க வேண்டுமென ஹதீஸ் கூறுகின்றது. குறிப்பாக இளமைப் பருவத்தில் பத்தினித் தனத்துடன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு அல் -குர்ஆன் இப்றாஹீம்(அலை), யூசுப்(அலை) போன்றவர்களை முன்னுதாரணப்படுத்திருக்கின்றது. இன்று பாவங்கள் நடைபெறாமல் இருக்க சந்தர்ப்பங்கள் கிடைக்காமலிருப்பதே.இவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தும் தக்வாவின் காரணமாக அதனை புறமொதுக்கியவர்கள். தக்வாவை விட்ட அறிவு நலவைக் கொண்டு தரமாட்டாது என இங்கு கூறப்படுகின்றது.

  • எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    அல்லாஹ்வைப் பற்றி கிறிஸ்தவ போதகர்கள் கூறும் அபாண்டமான பொய்க்கு பதில் கூறல்

feedback