இன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்

இன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்

விரிவுரையாளர்கள் : அஷ் ஷெய்க் டாக்டர் ரயிஸுதீன்

மீளாய்வு செய்தல்: Ahma Ebn Mohammad

விபரங்கள்

"முஸ்லிம் சோதனையை எதிர்கொள்வது சுவனம் செல்லவே
சோதனைகளெல்லாம் முஸ்லிம்களுக்குப் புதிதல்ல
சோதனைகளின் வடிவங்கள் : பொருளாதாரத்தில் நசுக்கப்படல், அரசியல், கல்வி, தொழில் உரிமைகள் பறிக்கப்படல்.
சோதனைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது? எவ்வாறு அதிலிருந்து வெளியேறுவது?
சோதனைகள் வருவது எமது கொள்கை உறுதியைப் பரிசோதிக்கவே.
சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் எல்லாம் உலக நோக்கங்களுக்காகவே."

Download
குறிப்பொன்றை அனுப்ப