சூடான் நாட்டின் குர்துபான் பகுதியில்உம்ருபாஹ் கிராமத்தில் 1982 வருடம் ஜூலை மாதம் பிறந்தார். 2009ம் வருடம் செப்டெம்பர் மாதம் لأزهر الشريف கல்வி நிலையத்தில் காரி எனும் பட்டத்தை பெற்றார்.
ஹி1394 - 1974 வருடம் பிறந்த புகழ் பெற்ற காரியாவார். ஜித்தவில் ஹசன் அனானி ஜாமியாவில் இமாமாகவும், ஃஹதீபாகவும் சேவையாற்றியவர். http://www.alrfaey.org ஷெய்க் அவர்களின் தனிப்பட்ட அணைய தளமாகும்.