ஹி1394 - 1974 வருடம் பிறந்த புகழ் பெற்ற காரியாவார். ஜித்தவில் ஹசன் அனானி ஜாமியாவில் இமாமாகவும், ஃஹதீபாகவும் சேவையாற்றியவர். http://www.alrfaey.org ஷெய்க் அவர்களின் தனிப்பட்ட அணைய தளமாகும்.
மக்கா முகர்ரமாவில் பிறந்தார். ஜித்தா ஆசிரியர்கள் கல்லூரியில் பட்டதாரியாக சித்தி பெற்றார். இது சவூதி அரேபியாவில், ஜெத்தாவில் உள்ள இமாம்களுக்கான மஸ்ஜிதுகளில் ஒன்றாகும்