அல்லாஹ்வின் கருணையும் அடியார்களின் பாவமன்னிப்பும்

விபரங்கள்

1. அல்லாஹ்வின் அருள் விசாலமானது
2.செய்த பாவத்திற்கு உடனே அந்த நிமிடத்திலே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரவேண்டும்
3. தவ்பாவின் மூலம் கிடைக்கும் பலன்கள்
4. மனம் வருந்தி பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்வது
5.மனிதன் மனிதனுக்கு செய்யும் தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

رأيك يهمنا