லைலத்துல் கத்ர் ஒரு நோக்கு

விபரங்கள்

1.இந்த இரவு ரமழான் மாத்தில்தான் தோன்றுகின்றது.
2.லைலத்துல் கத்ர் என்றால் புனித இரவு என்று பொருள் படும். இவ்விரவின் சிறப்புக்கு அல் குர்ஆனும் ஹதீஸ் களும் சாட்சி பகர்கின்றன.
3. லைலதுல் கத்ர் என்ற புனித இரவுக்கென்று தனிப்பட்ட விஷேசமான துஆக்கள் எதுவும் இல்லை

Download
رأيك يهمنا