ரமழானின் இறுதிப் பத்தின் சிறப்புகள், பெருநாள் தொழுகை.

விபரங்கள்

நன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவு ரமழானின் இறுதிப் பத்தின் உள்ளன.
நபியவர்கள் இக்கண்ணியம் மிக்க இரவை அடைந்து கொள்ள கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள்.
ஸகாதுல் பித்ர் (நோன்புப் பெருநாள் தர்மம்)
பெருநாள் தொழுகை

Download
رأيك يهمنا