துல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும்
விபரங்கள்
அல்-குர்ஆனிலே அல்லாஹ் சத்தியம் செய்து கூறப்படுகின்ற பொருற்கள் திருப்பிப் பெற்றுக் கொள்ள முடியாத அளவு முக்கியத்துவமிக்கவை அதில் ஒன்றுதான் துல்-ஹிஜ்ஜாவின் பத்து நாட்கள், இந்த நாட்களைப் பொறுத்த வரை சத்தியம் குறிப்பாக்கி சொல்லப்பட்டிருக்கின்றது. இப்னு அப்பாஸ்(ரழி) குறிப்பிட்ட, அறியப்பட்ட நாட்களில் இபாதத் செய்வதை இது வழியுறுத்துகிறது எனக் குறிப்பிடுகின்றார்கள். அதிலும் திக்ர் எந்த நிலையிலும் செய்ய முடியுமானது என்பது பற்றி இங்கு தெளிவுபடுத்தப்படுகின்றது.
- 1
துல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 01
MP3 3.5 MB 2019-05-02
- 2
துல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 02
MP3 4.1 MB 2019-05-02
அறிவியல் வகைகள்: