கடந்த ஹிஜ்ரி ஆண்டை சிந்தித்து, புதிய ஆண்டைத் திட்டமிடுவோம்

விரிவுரையாளர்கள் : மௌலவி S.L. நவ்பர்

மீளாய்வு செய்தல்:

விபரங்கள்

பழைய ஆண்டை அனுப்பிவிட்டு புது வருடத்தை அடைய்ய இருக்கின்ற போது கடந்த வருடத்துக்கான தௌபாவும் புதிய ஆண்டுக்கான திட்டமிடலும் அவசியமாகும்.ஹிஜ்ரி 1436 உலகலாவிய முஸ்லிம் உம்மாக்கான சோதனை வருடமாக அமைந்தது, எமக்கும் சோதனைகள் வரலாம். மறுமையை நெருங்கும் நாம் எம்மில் பல மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், குடும்ப,சமூக ரீதியாக இருக்கும் சறுக்கல்கள் புதிய ஆண்டில் சரி செய்யப்பட வேண்டும்.

Download
குறிப்பொன்றை அனுப்ப