அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ள இச்சிறு நூல் உம்ரா செய்யும் முறையை மிகவும் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்குகிறது. உம்ரா செய்யும் ஒருவர் மிகவும் இலகுவாகவும், பயபக்தியுடனும் உம்ராக் கடமையை நிறைவேற்றுவதற்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். அத்தோடு இதில் குறிப்பிடப்பட்டுள்ள உம்ராவில் ஓத வேண்டிய துஆக்களும் அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
1. நோயாளியின் தொழுகையும் அதன் விதி முறைகளும்.2. சுத்தம் செய்தல் தொடர்பான சில சட்டங்கள். 3. தயம்மும். 4. நோயாளிகளும், அவர்களின் நிலையும்.5. நோயாளியின் தொழுகையும், அதனை நிறைவேற்றும் முறையும்
ஷரீஆ மகத்தானதாகவும், பரிபூரணமானதாகவும் விளங்குகிறது. எனவே இதனைப் பற்றிப் பிடிக்காத வரை மனிதனின் பிரச்சினைகளுக்குத் தீர்வுமில்லை. நற்பாக்கியமும் இல்லை. முஸ்லிம் சமூகம் இன்று சிக்குண்டுள்ள பிரிவினை, முரண்பாடு, பலவீனம், இழிவு என்பவற்றுக்கும் தீர்வும் இல்லை.