-
அல் செயின் மிஹம்மத் அஹ்மத் "பொருட்ளின் எண்ணிக்கை : 1"
விபரங்கள் :சூடான் நாட்டின் குர்துபான் பகுதியில்உம்ருபாஹ் கிராமத்தில் 1982 வருடம் ஜூலை மாதம் பிறந்தார். 2009ம் வருடம் செப்டெம்பர் மாதம் لأزهر الشريف கல்வி நிலையத்தில் காரி எனும் பட்டத்தை பெற்றார்.