சூனியமும் பரிகாரமும்

விபரங்கள்

செய்வினை என்பதை தமிழில் பில்லி, ஏவல், சூனியம் என்று குறிப்பிடுவது போன்று அறபு மொழியில் ஸிஹ்ர், நுஷ்ரா, திப் என பல சொற்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.
சூனியம் என ஒன்றுண்டா?அதன் மூலம் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்த முடியுமா? பிணியையும் குணத்தை யும் உண்டாக்க முடியுமா? எனும் விடயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் ஒற்றைக் கருத்து காணப்படவில்லை..

Download
رأيك يهمنا