معلومات المواد باللغة العربية

www.islamreligion.com - கட்டுரைகள்

பொருட்ளின் எண்ணிக்கை: 2

  • தமிழ்

    எழுத்தாளர் : ஆயிஷா ஸ்டேஸி மொழிபெயர்ப்பு : ஜாசிம் பின் தய்யான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    சுமார் 1,500 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஏக இறை வணக்கம், எத்தனையோ தேசங்களை மாற்றி அமைத்தது. எனினும் இஸ்லாத்தைப் பற்றிய விபரங்களும், விளக்கங்களும் உலக மக்களுக்கு நிறையவே இருப்பினும், இஸ்லாத்தை பற்றிய புதிர்கள் இன்னும் எஞ்சியிருப்பதை காண்கிறோம். இன்னும் மக்கள் உள்ளத்தில் பிழையான கருத்துக்களையும், வேற்றுமையையும் உண்டு பண்ணும் பத்து புதிர்களையும், கட்டுக் கதைகளையும் சற்று பரீட்சித்துப் பார்ப்போம்.

  • தமிழ்

    எழுத்தாளர் : ஆயிஷா ஸ்டேஸி மொழிபெயர்ப்பு : ஜாசிம் பின் தய்யான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    1 லுக்மான் (ரஹ்) தனது புதல்வனுக்கு கொடுத்த உபதேசம் காலத்தின் வரம்பை தாண்டி என்றென்றும் எல்லா பெற்றோருக்கும் பயன் தரக்கூடியதாகும். 3 லுக்மான் (ரஹ்) அவர்களும் “எனது பார்வயை தாழ்த்தி, நாவை கவனமாக பாதுகாத்து, ஹலாலானவைகளை மாத்திரம் சாப்பிட்டு, எனது கற்பை பாதுகாத்து, கொடுத்த வாக்குறுதிளை நிறைவேற்றி, எனது பொறுப்புகளை சரிவர செய்து, விருந்தாளிகளுக்கு சங்கை செய்து, அண்டை அயலவர்களுக்கு மரியாதை செய்து, எனக்கு சம்பந்தமற்றவைகளில் இருந்து நீங்கி எனது மரியாதையையும், கௌரவத்தையும் பாதுகாத்துக் கொண்டேன். நீங்கள் இன்று என்னை இந்த நிலையில் காண்பது இதன் மூலமே.” என்று கூறினார்கள்.