இஸ்லாத்தின் பார்வையில்செல்வம், வறுமை
விபரங்கள்
உலக வாழ்வின் சோதனையிலிருந்து எவராலும் தப்ப முடியாது. நன்மையை கொண்டும் தீமையை கொண்டும் அல்லாஹ் கூறுகிறான்.செல்வமும், வறுமையும் இந்த சோதனைகளின் அங்கமாகும். செல்வந்தன் இறுமாப்பு கொள்ளவோ, ஏழை பொறாமை அடையவோ காரணம் இல்லை. அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.
-  1இஸ்லாத்தின் பார்வையில்செல்வம், வறுமை MP4 215.7 MB 2019-05-02 
-  2இஸ்லாத்தின் பார்வையில்செல்வம், வறுமை YOUTUBE 0 B 
அறிவியல் வகைகள்: