மரணத்தை மறந்த மனிதன்! மனிதனை மறக்காத மரணம்!

விரிவுரையாளர்கள் : உமர் ஷெரிப்

விபரங்கள்

மனிதன் இன்று பொருளாதார தேடுதலில் மறுமையை மறந்தும் மரணத்தை மறந்தும் இருக்கின்றான். மரணத்தை எப்போது நினைவில் வைத்து, அதற்கான நன்மைகளை செய்து, மறுமைப் பயணத்திற்கு தயராக இருக்க வேண்டும் என்பதை குர்ஆன் ஸுன்னாவின் வெளிச்சத்தில் விவரிக்கும் உரை.

Download
குறிப்பொன்றை அனுப்ப