இஸ்லாத்தில் கேள்வியின் முக்கியத்துவம் நபித்தோழர்களும் கேள்வியும் அதிக கேள்வி சமூகத்திற்கு ஆபத்தானது அதிக கேள்வியின் பின்விளைவுகள் சம்பவம் நிகழ முன் கேட்டல் கேள்வியின் வகைகள்
இரவுத் தொழுகையின் சிறப்பு வித்ர் ஓர் அறிமுகம் வித்ரின் சிறப்பு வித்ர் தொழுகையின் சட்டம் வித்ரை விடுவது பற்றிய எச்சரிக்கை வித்ரு தொழுகையின் நேரம் பிரயாணத்தில் வித்ருத் தொழுகை எத்தனை ரக்அத்கள் ? அவற்றைத் தொழும் முறைகள் வித்ரில் என்ன ஸூராக்கள் ஓத வேண்டும்? வித்ரில் குனூத் உண்டா? வித்ருத் தொழுகைக்குப் பின் வேறு நபில் தொழலாமா? ஒரே இரவில் இரு வித்ருகள் இல்லை வித்ருத் தொழுகை தவறியவர் என்ன செய்ய வேண்டும்?
ஸகாதுல் பித்ரின் சட்டம், அதன் நோக்கம், விதியாகும் பொருட்கள், அதனைப் பணமாகக் கொடுக்கலாமா? விதியாகும் அளவு, யாருக்குக் கடமை? எப்போது, யாருக்கு வழங்க வேண்டும்? வெளிநாட்டில் வசிப்போர் எங்கு வழங்க வேண்டும்? நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாமா?
ஹதீஸின் பிரதான கூறுகள், நபி (ஸல்) அவர்களின் சொல், நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம், நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள், வெளிரங்கமான மற்றும் சூசகமான செயல்கள், நபியவர்களுடைய பிரத்தியேகமான செயல்கள், மனித இயல்பு, வழமை, வணக்கம் சார்ந்த ஸுன்னாக்கள், வணக்கத்தையும் வழக்கத்தையும் பிரித்தரிய சில வழிகள், ஸுன்னா தர்கிய்யா .
மலக்குகள் மீது ஈமான் கொள்வது ஒரு முஸ்லிம் மீது கடமை. மலக்குகளும் அல்லாஹ்வின் படைப்புகளே. அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்றுபவர்கள். நபிமார்களுக்கு வஹீ அவர்கள் பல்வேறு தரம் உள்ளவர்கள. அவர்களின் எண்ணிக்கைணை அல்லாஹ் மாத்திரம் அறிவான். மலக்குகள் எந்த விதமான தேவையு மற்றவர்கள்.
மனிதன் தனக்கு அடிப்படையில் கடமையில்லாத ஒரு விடயத்தை அல்லாஹ்வுக்காக தன் மீது கடமையாக்கிக் கொள்ளல் நேர்ச்சை ஆகும். இது அடியானுக்கு எந்த ஒரு நன்மையையும் கொண்டு வராது, அதற்கு கலா கத்ரை மாற்றும் சக்தியும் இல்லை. நாம் நேர்ச்சை வைத்தோமோ இல்லையோ அல்லாஹ் தான் நாடியதை செய்வான். அல்லாஹ் அவனது படைப்புக்களில் எந்தத் தேவையும் அற்றவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் செய்த நேர்ச்சையை நிரைவேற்றாத போது அது குற்றமாகும்
Follow us: