பைபிளின் பார்வையில் … பெண்ணின் கன்னித் தன்மையை நிரூபிக்க அக்கினிப் பரீட்சை

விபரங்கள்

பைபிளின் போதனைப் பிரகாரம் கற்புள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க முதலிரவு பரிசோதனையில் அவள் ஈடுபட்டாக வேண்டும். எப்பெண்ணிடம் இரத்தத்தின் அடையாளம் தெரிகிறதோ அவள் கற்புள்ள பெண். எவளிடம் அவ்அடையாளம் தென்படவில்லையோ அவள் கற்பிழந்த பெண்.

feedback