கல்வியும் அறிஞர்களின் சிறப்பும்
எழுத்தாளர் : ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான்
மொழிபெயர்ப்பு: இமாம் செய்யத் இஸ்மாயில்
மீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்
விபரங்கள்
இக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸ்லிம்களின் மீதும் கடமை.
- 1
கல்வியும் அறிஞர்களின் சிறப்பும்
PDF 1.2 MB 2019-05-02
- 2
கல்வியும் அறிஞர்களின் சிறப்பும்
DOC 5.5 MB 2019-05-02