-
மதீனா முனவ்வராவில் இஸ்லாமி அழைப்புக் குழு "பொருட்ளின் எண்ணிக்கை : 23"
விபரங்கள் :மார்க்கக் கல்வி, இஸ்லாமிய தாவா பணி, மக்கா மதீனா பரிசுத்த மஸ்ஜித்களில் நடைபெற்ற உரைகள், மொழிபெயர்ப்பு மற்றும் இணைய தளங்கள் மூலம உலக முஸ்லிம்களுக்கு பல மொழிகளில் சேவையாற்றும் இஸ்லாமிய நிறுவனம்.