வீடியோக்கள்
பொருட்ளின் எண்ணிக்கை: 308
- தமிழ் விரிவுரையாளர்கள் : உமர் ஷெரிப்
மனிதன் இன்று பொருளாதார தேடுதலில் மறுமையை மறந்தும் மரணத்தை மறந்தும் இருக்கின்றான். மரணத்தை எப்போது நினைவில் வைத்து, அதற்கான நன்மைகளை செய்து, மறுமைப் பயணத்திற்கு தயராக இருக்க வேண்டும் என்பதை குர்ஆன் ஸுன்னாவின் வெளிச்சத்தில் விவரிக்கும் உரை.
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"அல்லாஹ்வின் விதியில் பொறுமை காத்தலின் அவசியம் பொறுமை பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் பொறுமையாளர்களுக்கு அல்லாஹ்விடமிருக்கும் மகத்தான கூலி"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"அல்லாஹ்வுடைய அருட்கொடை ஆரோக்கியத்தின் பெறுமதி இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் ஐந்து நிலமைகள் வரு முன் ஐந்து நிலமைகளைப் பயன்படுத்திக் கொள்ளல், அதில் ஆரோக்கியமும் ஒன்று"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"ரஸ்ஸாக் என்பது அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்று ரஸ்ஸாக் என்ற பெயர் இடம்பெற்றுள்ள சில இறைவசனங்கள் ரஸ்ஸாக் என்பதன் விளக்கமும், அது பற்றிய ஸலபுகளின் கருத்துக்களும் ரிஸ்கில் மிகச்சிறந்தது இறையச்சமே மக்களுக்கு மத்தியில் சில நோக்கங்களுக்காக அல்லாஹ் வாழ்வாதாரத்தில் தராதரம் வைத்துள்ளான் ரிஸ்க் விஸ்தீரனமாக சில வழிகள்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"வணக்கங்களில் உடல் சார்ந்தது, பணம் சார்ந்தது, இரண்டும் கலந்தது என மூன்று வகைகள் உணடு மற்றுமொரு கோணத்தில் செயல் ரீதியான வணக்கம், தவிரந்து கொள்வது சம்பந்தமான வணக்கம் என இரு வகைகளும் உண்டு ஹஜ் மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஹஜ்ஜின் முக்கியத்துவமும் சிறப்பும் ஹஜ்ஜில் சக்தி பெறுதல் என்பதன் விளக்கம் ஹஜ்ஜின் மூலம் கிடக்கும் உலகவியல், சமயப் பயன்பாடுகள்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"முஸ்லிம்களுக்கு மத்தியில் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளல், அவர்களின் துயர் துடைத்தல் இறையச்சம், நற்கருமங்களில் பரஸ்பரம் உதவி செய்வது பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் முஸ்லிம்களுக்கு உதவிபுரிய பல வழிகள் உள்ளன. பணத்தால், உடலால், நல்ல சிந்தனை, கருத்துக்களால்....."
- தமிழ்
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"அல்லாஹ்வுடைய அருட்கொடை ஓய்வு நேரத்தின் பெறுமதி ஓய்வு நேரம் பற்றி மறுமையில் மனிதர்கள் விசாரிக்கப்படுவர் நேர முகாமைத்துவத்தின் அவசியம் ஓய்வு நேரங்களை அல்லாஹ்வுக்கு வழிப்படுவதிலும், ஸுன்னத்தான வணக்கங்களிலும் பயன்படுத்தல்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"கற்பிக்கும் போது பொறுமை, நிதானம், மென்மை, பணிவு போன்ற பண்புகளுடன் ஆசிரியர் நடந்து கொள்ளல் வேண்டும். மாணவர்களுக்கு முன்வைக்கும் தகவல்கள் சரியானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் மாணவர்களின் கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் மதிப்பளித்து மென்மேலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு மத்தியில் நீதமாகவும் நடக்க வேண்டும்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"ஆசிரியர் தனக்குக் கீழுள்ள மாணவர்களுக்குப் பொறுப்பாளர் கற்பித்தலின் போது உளத்தூய்மை அவசியம் மாணவர்களுக்குப் பயனுள்ளதைப் போதிக்க வேண்டும் மார்க்கம் அனுமதித்த நவீன தொடர்பு சாதனங்களைக் கற்பித்தலில் பயன்படுத்தல் இஸ்லாமிய சமூகம் பயனடையும் விதத்தில் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும்."
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்பதை உணர்வதற்கான சில வழிகள் 1. அல்லாஹ் தன்னை எல்லா நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு 2. பாவம் செய்யும் போது வெட்க உணர்வு ஏற்படல் 3. மனித உறுப்புக்கள் அனைத்தும் அவனுக்கு எதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதை உணர்தல் 4. தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குள்ள பாரிய கூலியை நினைவுகூர்தல்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"அடியார்களின் அனைத்து சொல், செயல்களையும் அல்லாஹ் கண்காணிக்கின்றான். உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும், கண்ஜாடைகளையும் கூட அவன் அறிகின்றான். அல்லாஹ்வின் அறிவும், கண்காணிப்பும் அனைத்து படைப்பினங்களையும் உள்ளடக்கும். அல்லாஹ்வின் கண்காணிப்பு பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"நபியவர்கள் தமது பிரசங்கங்களில் இறையச்சத்தைக் கொண்டு உபதேசிப்பதை வழமையாக்கிக் கொண்டிருந்தார்கள் அல்லாஹ் இறைபக்தியுடையவர்களுக்கு தனது வானம், பூமியிலிருந்து அருள்வாயில்களை திறந்து கொடுக்கின்றான்."
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"இறையச்சம் அல்லாஹ் முன்சென்றோர், பின்வருவோர் அனைவருக்கும் செய்த உபதேசம் இறையச்சம் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் இறையச்சம் என்பது அல்லாஹ் ஏவியதை எடுத்து நடப்பதும், அவன் தடுத்ததை தவிர்ந்து கொள்வதுமாகும்."
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"நோன்பு அதனுடையவருக்கு மறுமையில் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் நோன்பு அல்லாஹ்விற்குரியது, அதற்கான கூலி அவனிடமே உள்ளது நோன்பாளிக்கு இரு சந்தோசங்கள் உள்ளன அல்லாஹ் நோன்பை பல குற்றங்களுக்குப் பரிகாரமாக வைத்துள்ளான்."
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"இஸ்லாத்தின் நோன்பின் முக்கியத்துவம் நோன்பு கடமையாக்கப்படுவதற்கான காரணங்கள் நோன்பின் சிறப்பு"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"பெருமை கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பெருமையின் இரண்டாவது வகை மக்களை இழிவாகப் பார்ப்பது மார்க்கத்தைக் கற்காமலிருப்பதும் பெருமையின் அடையாளமாகும்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"அடியார்களில் பெருமை நரக வாதிகளின் பண்பு பெருமையடிப்போருக்கு கிடைக்கவிருக்கும் வேதனைகளின் வகைகள்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"பெருமையின் அடையாளங்களும், வகைகளும் சத்தியத்தை மறுப்பது பெருமைன் வகைகளுள் ஒன்று- அதற்கு உதாரணம் பிர்அவ்ன் பெருமை அல்லாஹ்வின் போர்வை"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"பெருமை அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று, அதனை தன் அடியான் எடுக்கும் போது அவன் கோவப்படுகின்றான். பெருமை, அதன் விபரீதங்கள் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள். பெருமை என்பதன் விளக்கமும், அதற்கும் அழகிற்கும் இடையிலுள்ள வேறுபாடும்."
Follow us: