வீடியோக்கள்
பொருட்ளின் எண்ணிக்கை: 308
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"மறுமையில் நன்மை, தீமைகள் அல்லாஹ்வின் முன்னிலையில் சமர்பிக்கப்பட்டு, அதில் விசாரணை இடம்பெறும் மக்கள் ஒன்று சேர்ந்திருக்கும் போது நடைபெறும் சில பயங்கர நிகழ்வுகள் மறுமையில் எழுப்பப்படுவதை நம்புவதால் கிடைக்கும் பலன்கள்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"மறுமையில் இறைநிராகரிப்பாளர்கள் எழுப்பப்படும் முறையும் அதன் ஆதாரங்களும் மறுமையில் இறைவிசுவாசிகள் எழுப்பப்படும் முறையும் அதன் ஆதாரங்களும் மஹ்ஷர் மைதானத்தின் சில வர்ணனைகள்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"மக்கள் மறுமையில் பாதணியற்றவர்களாக, நிர்வாணிகளாக, கத்னாச் செய்யப்படாதவர்களாக எழுப்பப்படுவார்கள். எந்த நிலையில் அவர்கள் மரணித்தார்களோ அதே நிலையில் எழுப்பப்படுவார்கள்."
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"மறுமைக்காகத் தயாராவது இறைவிசுவாசியின் பண்பாகும். மறுமையில் மக்கள் எழுப்பப்பட்டு, ஒன்று சேர்க்கப்படுவது பற்றி இடம்பெற்றுள்ள இறைவசனங்கள் அல்லாஹ் மறுமையில் முன்சென்றோர், பின்வருவோர், மிருகங்கள், பறவைகள் அனைத்து உயிரினங்களையும் ஒன்று சேர்ப்பான், அவன் யாரையும் மறக்க மாட்டான்."
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"அந்நிஸா 57ம் வசனத்தின் விளக்கம் அல்லாஹ்வை நம்பி, நற்காரியங்கள் செய்தோருக்கு சுவர்க்கம் உண்டு என்பதை உறுதிப்படுத்தல். சுவனத்திலுள்ள ஆறுகள், கனிகளின் வகைகள் ஹூருல் ஈன் பெண்களின் சில வர்ணனைகளும், அவர்களது பணிகளும்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை"அந்நிஸா 56ம் வசனத்தின் விளக்கம் நரக வேதனை உண்டு என்பதை உறுதிப்படுத்தல் நரகவாதிகளின் சில வர்ணனைகள் வேதனையை உணர்வதில் மனித தோளின் பங்கு"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இந்த நூலை முடிப்பதற்குப் பொருத்தமான ஹதீஸையே இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் தெரிவு செய்துள்ளார்கள். பாவமன்னிப்புத் தேடுவதன் முக்கியத்துவம். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அவனது கருணையையும், பாவமன்னிப்பையும் விசாலமாக்கியுள்ளான்."
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இந்நபிமொழியில் ஈமான் கொள்ள மாட்டார் என்ற கூற்றின் விளக்கம் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதன் முக்கயத்துவம் பகுத்தறிவு, மனோஇச்சைகளை வைத்து மார்க்க விடயங்களைத் தீர்மானிப்பது பற்றிய எச்சரிக்கை"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் உலகத் தேவையற்றிருத்தல் என்பதன் விளக்கம் வாழ்க்கை, ஆரோக்கியம் இரண்டையும், நோய் மரணம் வருமுன் நல்லறங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளல் நபிமொழிகளில் பிறரின் கூற்றுக்களும் உட்புகுத்தப்படும் "இத்ராஜ்" பற்றிய தெளிவு."
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இஸ்லாம் அளித்திருக்கும் மூன்று சலுகைகள் : தவறு, மறதி, பலவந்தம் மேற்கண்ட சலுகைகள் மூலம் அடியார்கள் குற்றம் பிடிக்கப்படாமல் இருப்பது அல்லாஹ் அவர்கள் மீது கொண்டுள்ள அதிக கருணையின் அடையாளம் இச்சலுகைகள் ஏற்கப்படும் சில சந்தர்ப்பங்கள்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இறைநேசர்கள் என்போர் யார்? இறைநேசர்களை எதிர்த்தல் என்பதன் விளக்கம் கடமையான, மேலதிகமான வணக்கங்களைச் செய்து அவற்றின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதன் சிறப்பு அல்லாஹ் இறைநேசரின் கேள்வியாக, பார்வையாக, பிடிக்கும் கையாக, நடக்கும் காலாக ஆகி விடுவான் என்பதன் விளக்கம்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் நன்மை செய்ய எத்தனித்து அதை செய்யாமல் விடும் சில சந்தர்ப்பங்கள் பாவம் செய்ய எத்தனிக்கும் சந்தர்ப்பங்கள் அடியார்களின் அனைத்து நன்மை, தூமைகளையும் எழுதி வைத்திருப்பது அல்லாஹ் அவர்கள் மீது கொண்ட அதீத கரிசணையின் வெளிப்பாடாகும்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் முஸ்லிம்களின் துயர் துடைப்பதின் சிறப்பு முஸ்லிமின் குறைகளை மறைப்பதன் அவசியம் கல்வி கற்றலின் சிறப்பு அல்குர்ஆன் ஓதவும், அதனைக் கற்கவும் ஒன்று கூடுவதன் சிறப்பு"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் பொறாமை, போட்டிக்கு விலை உயர்த்துதல், கோபித்துக் கொள்ளல் ஆகியவற்றிலிலருந்து எச்சரிக்கை தனது சகோதர முஸ்லிமுக்கெதிராக வியாபாரம் செய்யலாகாது இஸ்லாமிய சகோதரத்துவமும், அதனை சீர்குழைக்கும் விடயங்களிலிருந்து எச்சரிக்கையாக இருத்தல் ஒரு முஸ்லிமை இழிவாகக் கருதுதல் கூடாது."
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் பாவங்களைத் தடுப்பதன் அவசியம் பாவங்களைத் தடுப்பதில் பேண வேண்டிய படிமுறைகள்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் உயிர், உடமைகள் போன்றவற்றில் தான் வழக்காறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. மனிதர்களின் உயிர்கள், உடமைகளில் பிறர் நினைத்தவாறு விளையாடாமலிருக்க இஸ்லாம் வைத்துள்ள கட்டுப்பாடுகள் ஒன்றை வாதாடுபவர் தான் அதற்கான ஆதாரத்தை நிறுவ வேண்டும் அவ்வாறான அதாரங்களின் வகைகள் வழக்குகளில் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் பங்களிப்பு"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளல் கூடாது பிறருக்குத் தீங்கிழைத்தலும் கூடாது இவ்விரண்டு தடைகளுக்குமான சில உதாரணங்கள்"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் உலகத் தேவையற்றிருப்பதன் அர்த்தமும் விளக்கமும் உலக மோகமின்றி இருத்தல் மக்களிடமிருப்பதை விட்டும் தேவையற்றிருத்தல் அல்லாஹ்வுடைய நேசித்தல் எனும் பண்பு யதார்த்தமானது"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இஸ்லாத்தில் கடமையானவை, தடைசெய்யப்பட்டவை என இரு பகுதிகள் உள்ளன கடமைகளைப் பேணிப் பாதுகாப்பதன் அவசியம் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுதல் கூடாது அல்லாஹ் தனது அடியார்கள் மீது கொண்டுள்ள கருணையின் வெளிப்பாடு"
- தமிழ்
YOUTUBE
விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் சுவனத்திற்குச் செல்வதற்கும், நரகத்தை விட்டுப் பாதுகாப்பு எடுப்பதிலும் நபித்தோழர்களின் ஆர்வம் இஸ்லாத்தின் தூண்கள் தர்மம், இரவுத் தொழுகையின் சிறப்பு பிறருக்குத் தீங்கிழைக்காமல் நாவைப் பேணுதல்"
Follow us: