ஒரு முஸ்லிமுக்கு உளச்சுத்தமும் உடல சுத்தமும் மிகவும் அவசியம். அழுக்குகளின் வகைகள், அவற்றை நீக்க தேவையான நீர் சம்பந்தப்பட்ட சட்டங்கள், நீர் அழுக்காகும் சந்தர்ப்பங்கள் என்பன பற்றிய விளக்கம் இக்கட்டுரையில் அடங்கியுள்ளன.
1. இஸ்லாமிய அடிப்படை மூலாதாரங்கள் 2 இஸ்லாமிய சட்டங்களின் பிரிவுகள் 3. இஸ்லாமிய சட்டக் கலையில் அடிப்படைகளின் முக்கியத்துவம் 4. சாலிஹான அமலை பாதுகாக்கும் வழிகள் 5. நற்காரியங்களை நாசப்படுத்துபவை