- வகைப்பாடு அட்டவணை மரம்
- அல் குர்ஆன்
- சுன்னஹ்
- அடிப்படை கொள்கைகள்
- ஏகத்துவம்
- வணக்க, வழிபாடுகள்
- அல் இஸ்லாம்
- இறை விசுவாசம்
- ஈமானின் சட்டங்கள்
- தூய்மையான முறையில் நிறைவேற்றல்
- நிராகரிப்பு
- நயவஞ்சகம்
- இணை வைத்தல்
- பித்அத்
- தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் வீட்டு அங்கத்தவர்களும்
- பரிந்துரைக்குமாறு வேண்டல்
- அவுலியாக்களின் அற்புதங்களும், மகத்துவங்களும்
- சூனியமும் மந்திரமும்
- ஜின் வர்க்கம்
- அல் வலா வல் பரா
- அஹ்ல் அஸ் சுன்னா வஅல் ஜமாஅத்
- அல மலல் வல் அத்யான்
- வேறுபாடுகள்
- இஸ்லாத்தை சார்ந்த கூட்டங்கள்
- தற்கால சிந்தனை பிரிவுகள்
- அடிப்படைக் கொள்கை நூல்கள்
- பிக்ஹ்
- வணக்க வழிபாடு
- சுத்தம்
- அஸ் ஸலாத் (தொழுகை)
- தொழுகையின் சட்டம்
- அதானும் இகாமத்தும்
- ஐங்கால தொழுகைகளின் நேரங்கள்
- தொழுகையின் நிபந்தனைகள்
- தொழுகையின் தூண்கள்
- தொழுகையில் கட்டாய செயல்கள்
- தொழுகையில் சுன்னத்தான செயல்கள்
- தொழும் முறை
- ஐங்கால தொழுகையின் பின் செய்யும் திக்ருகள்
- தொழுகையை முறிக்கும் காரியங்கள்
- மறதிக்கான சுஜூத் அஸ் ஸஹூ
- ஸஜ்தா திலாவத்
- ஸஜ்தா ஷுக்ர் (நன்றிக்கான ஸஜ்தா)
- இமாமத்தின் சட்டங்கள்
- ஜும்ஆ தொழுகை
- கூட்டுத் தொழுகை
- காரணத்துடையவர்களின் தொழுகை
- மேலதிக தொழுகைகள்
- ஐங்கால தொழுகையுடன் சேர்ந்த சுன்னத்தான தொழுகைகள்
- இரவு தொழுகைகள்
- தராவீஹ் (ரமதான் மாத இரவு) தொழுகை
- இரண்டு பெருநாள் தொழுகைகள்
- சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நேரங்களில் தொழும் தொழுகை
- ஸலாத்துல் இஸ்திஸ்கா - மழை வேண்டி தொழும் தொழுகை
- ழுஹா தொழுகை
- ஸலாதுல் இஸ்திஹாரா (நன்மையை நாடி தொழுதல்)
- பித்ஆத் தொழுகைகள்
- தடுக்கப்பட்ட தொழுகைகள்
- ஜனாஸா
- சகாத் - செல்வந்தர் வரி
- நோன்பு
- ஹஜ்ஜும் உம்ராவும்
- மஸ்ஜிதுல் ஹராமில் நடந்துக் கொள்ள வேண்டிய விதிகள்
- மீகாத்துகள் (ஹஜ், உம்ராவுக்காக நுழைய வேண்டிய எல்லைகள்)
- இஹ்ராம் அணிதல்
- வணக்கங்களின் வகைகள்
- உம்ரா செய்யும் முறை
- ஹஜ் செய்யும் முறை
- ஹஜ்ஜில் பகரம் சாட்டுதல்
- ஹஜ்ஜில் விடுபட்ட, தடைபட்ட வணக்கங்களுக்கான சட்டங்கள்
- மஸ்ஜிதுன் நபவியில் கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள்
- மிருகங்களை அறுத்தல்
- ஹஜ்ஜுக்குப் பின் என்ன?
- கொடுக்கல் வாங்கல்
- ஈமானும் நேர்ச்சை வைப்பதும்
- குடும்பம்
- திருமணம்
- விவாக ரத்து
- விவாஹ ரத்து செய்ய பொருத்தமான காலமும் பொருத்தமற்ற காலமும்
- மீண்டும் சேரக்கூடிய, மீண்டும் சேர முடியாத விவாகரத்துக்கள்
- தலாக் செய்யப்பட்ட பெண்ணின் இத்தா
- இத்தா
- அல் லிஆன்(ஒருவரைவர் சாபம் செய்து பிரிவதன்) சட்டம்
- அல் ளிஹார் (தன் மனைவியை தாயின் முதுகுக்கு ஒப்பிடுதல்)
- அனுமதிக்கப்பட்ட சேர்க்கையில் ஈடுபடுவதில்லை என்று சத்தியம் செய்தல்
- அல் ஃஹுலா (மனைவி விவாரத்து கோருதல்)
- மீண்டும் சேரக்கூடிய விவாக ரத்து
- தாய்ப்பால் கொடுத்தல்
- பிள்ளை பராமரித்தல்
- செலவீனங்கள்
- உடையும் அலங்காரமும்
- கேலியும் கூத்தும்
- முஸ்லிம் சமூகம்
- இளைஞர் விவகாரம்
- மகளிர் விவகாரம்
- குழந்தை விவகாரம்
- வைத்தியம், நிவாரணம், மார்க்கப் பாதுகாப்புகள்
- உணவும் பானமும்
- குற்றவியல்
- தண்டனை முறைகள்
- தீர்ப்பு
- ஜிஹாத்
- அந்நவாசில் பற்றிய அறிவு
- சிறுபான்மையினரின் சட்டங்கள்
- புதிய முஸ்லிம்களுக்குறிய விதி முறைகள்
- சட்டரீதியான அரசியல்
- பிக்ஹ் கலையின் மத்ஹபுகள் - பிரிவுகள்
- மார்க்கத் தீர்ப்புகள்
- பிக்ஹின் வழிமுறைகள்
- மார்க்க சட்டக் கலை நூல்கள்
- வணக்க வழிபாடு
- சிறப்புகள்
- வணக்க வழிபாட்டின் சிறப்புகள்
- நல்லொழுக்கத்தின் சிறப்புகள்
- ஒழுக்கங்கள்
- பேசுவதற்கான ஒழுங்குகள்
- பிரயாண விதிமுறைகள்
- நோயாளியிடம் நோய் விசாரிக்கும் வழிமுறைகள்
- ஆடை அணியும் ஒழுங்கு முறை
- மஸ்ஜிதில் கடைபிடிக் வேண்டிய ஒழுக்கங்கள்
- ஒருவரை சந்திக்கவும், அதற்காக அனுமது கோரும் வழிமுறை
- கொட்டாவி விடுவதன் ஒழுங்குகள்
- பிறரை சந்திப்பதன் ஒழுங்குகள்
- சந்தையின் ஒழுக்கங்கள்
- விருந்தோம்பலின் ஒழுக்கங்கள்
- பாதையில், வர்த்தக நிலையங்களில் விதிமுறைகள்
- இஸ்லாத்தில் ஒழுங்கு முறைகள்
- சாப்பிடும், அருந்தும் விதிமுறைகள்
- தும்மல் விடுவதன் வழிமுறை
- தூங்கும் போதும், விழித்துக்காள்ளும் போதும் கடைபிடிக்கு வழிமுறை
- கனவும் சொப்பனமும்
- கனவு காணும்பொழுது நடந்து கொள்ளும் முறைகள்
- துஆக்கள்
- அல்லாஹ்வின் அழைப்பு விடுத்தல்
- இஸ்லாமிய அழைப்பின் யதார்த்தம்
- நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்
- துயரங்கள் சம்பந்தப்பட்ட உபதேசங்கள்
- இஸ்லாத்திற்கான அழைப்பு
- இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளுங்கள்
- Introducing the Prophet of Islam
- Introducing Islam to non-Muslims
- இஸ்லாத்தின் பால் மனிதனுக்கு உள்ள தேவை
- இஸ்லாத்தின் சிறப்பம்சங்கள்
- முஸ்லிமல்லாதவர்களின் தஅவா
- இஸ்லாத்தில் இணைந்துக் கொள்வது எப்படி?
- இஸ்லாம் என்றால் என்ன? புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் சம்பவங்கள்
- இஸ்லாத்தை பற்றி எழுப்பும் சந்தேகங்கள்
- Issues That Muslims Need to Know
- அரபு மொழி
- வரலாறு
- இஸ்லாமிய கலாச்சாரம்
- வழக்கமான நிகழ்வுகள்
- முஸ்லிம்களின் சமகால யதார்த்தம் மற்றும் நிலைமைகள்
- கல்வி மற்றும் பாடசாலைகள்.
- ஊடகம் மற்றும் பத்திரிகை
- சஞ்சிகைகள் மற்றும் கல்வி மாநாடுகள்
- தொடர்பாடல் மற்றும் இணையத்தளம்
- இஸ்லாமிய நாகரிகம்
- கீழைத்தேயம் மற்றும் கீழைத்தேயர்கள்
- முஸ்லிம்களிடமுள்ள அறிவியல்கள்
- இஸ்லாமிய அமைப்புகள்
- இணையத்தள போட்டிகள்
- பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் செயலிகள்
- இணைப்புகள்
- நிர்வாகம்
- Curriculums
- மின்பர்மீது நிகழ்த்தும் உபதேசங்கள்
- Academic lessons
தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் வீட்டு அங்கத்தவர்களும்
பொருட்ளின் எண்ணிக்கை: 12
- பிரதான பக்கம்
- உறையாடும் மொழி : தமிழ்
- பொருளடக்கத்தின் மொழி : சகல மொழிகள்
- தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் வீட்டு அங்கத்தவர்களும்
-
தமிழ்
விரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad
"அபூ பக்ர் (ரலி) அவர்களின் சிறப்பும் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த சேவைகளும். இறைத்தூதரிடம் அவர்களுக்கிருந்த மதிப்பு. இறைத்தூதர் மரணித்த போது அபூ பக்ர் (ரலி) அவர்களின் நிலைப்பாடு ஷீஆக்களின் உருவாக்கத்தில் அப்துல்லாஹ் பின் ஸபஇன் பங்களிப்பு. அவன் இச்சமூகத்தைப் பிரிக்க கையிலெடுத்த ஆயுதம் அஹ்லுல்பைத்தினரை நேசித்தல். அபூ பக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்கும் அஹ்லுல்பைத்தினரின் குடும்பத்தினருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் இவற்றில் ஷீஆக்களின் திரிபு படுத்தல்கள்."
-
தமிழ்
மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான்
குர்ஆனுக்கும், சுன்னத்துக்கும் மாற்றமாக செயல் புரிந்த அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூதனின் தலைமையில் உதுமான் (ரழி) எதிராக உருவாகிய அரசியல் கூட்டம் தான் ஷீஆக்கள். சில வருடங்கள் கழிந்த பின் இதுவே இன்னுமொரு மதமாக மாறியது. இன்று குர்ஆனையே குற்றம் கூறி, அலி (ரழி) முன்வைத்து சரித்திரத்தையே மாற்றம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.
-
தமிழ்
எழுத்தாளர் : அமீன் பின் அப்துல்லாஹ் அல் ஷக்காவி மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
’அஹ்லுல் பைத்’ என்போர் யார், ’அஹ்லுல் பைத்’ பற்றி வந்துள்ள சில ஆதாரங்கள், அஹ்லுல் பைத்தின் சிறப்புக்கள், அஹ்லுல் பைத்தின் உரிமைகள்.
-
தமிழ்
எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.
-
தமிழ்
இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் பல காரணங்களுக்காக வேண்டி கருத்து வேறுபாட்டுடன் இருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் நியதாக உள்ளது . இத்தகைய கருத்துவேறுபாடுகள் சிலரின் அறிவீனத்தாலும் சிலர் தன் விருப்பப்படி செயற்படுவதாலுமே உருவாகின்றன . இவ்வாறு நிகழக்கூடிய கருத்துவேறுபாடுகள் , உண்மையான வழியைத் தேடிட வேண்டுமென பெருமுனைப்போடு செயற்படும் ஓர் முஸ்லிமிடத்தில் நபி * அவர்களும் , அவர்களின் தோழர்களும் அறிவிலும் , அதை செயற்படுத்துவதிலும் எவ்வாறு செயற்பட்டார்களோ அத்தகைய வழியைத் தேடுவதற்கும் , அவ்வழியைப் பின்பற்றி நடப்பதற்குமான அவசியத்தை உருவாக்குகிறது . வாசகர்களே , உங்கள் கைகளில் தவழும் இப்புத்தகத்தில் இஸ்லாத்தின் பெரும் ஆபத்தான பகுதியாக இருக்கும் " நம்பிக்கை சார் கோட்பாடுகள் ” பகுதியில் நபி அவர்களும் , அவர்களின் தோழர்களும் மேற்கொண்டவற்றைப் பற்றிய முழு விபரங்களையும் சுருக்கமாக இந்நூலாசிரியர் கோர்வை செய்து தந்துள்ளார் . இவற்றில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டுமென்பதற்காக இது விடயத்தில் வழிதவறியவர்களின் கூற்றுக்கள் யாது என்பதைப் பற்றிய தெளிவும் வழங்கப்பட்டுள்ளது . இந்நூலாசிரியருக்கு சிறந்த நற்கூலிகளை வழங்கி , அவரின் அனைத்து செயற்பாடுகளையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டுமென நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் . மேலும் இந்நூலுக்காக மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புப் பணி , வடிவமைப்பு , அச்சுவடிவம் , மேற்பார்வை போன்ற அனைத்துப் பணிகளையும் செய்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்க வேண்டுமெனவும் நாம் பிரார்த்திக்கிறோம் . இதனை முஸ்லிம்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இதன் கூலிகள் அனைத்தும் கிடைக்கவேண்டுமெனவும் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் .
- தமிழ் மொழிபெயர்ப்பு : மௌலவி எம்.எம்.முபாரக் இப்னு முஹம்மத் மஹ்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஸஹாபாக்களை மகிமை படுத்த வேண்டிய எமது கடமை, அதற்கான 10 அடிப்படை காரணங்கள், பித்ஆக்களை ஸஹாபாக்கள் பின்பற்றாத காரணத்தால் முஸ்லிம்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை.. உயிருடன் உலகில் வாழ்ந்த காலத்தில் சுவர்க்கத்தில் இடம் பிடித்த உத்தம ஸஹாப்பாக்கள் 10 பேர்களின் பெயர்கள் என்பன இதில் அடங்கியுள்ளன.
- தமிழ் முப்தி : முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித் மொழிபெயர்ப்பு : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்களை அல்லாஹ்வே சூராஹ் அந் நூரில் (24 வது அத்தியாயம்) தூய்மைப்படுத்தி இருக்கும் போது அவர்கள் மீது எவனாவது படுதூறு கட்டினால் “அவன் இறை நிராகரிப்பாளனும், பொய்க்காரனுமாவான்” என்று இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்து முடிவு கூறியுள்ளனர்.
- தமிழ் விரிவுரையாளர்கள் : மௌலவி யூனுஸ் தப்ரிஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
சஹாப்பாக்களின் தியாகங்கள் பற்றிய சில விபரங்கள். சுமையா (ரழி) அன்ஹா, பிலால் (ரழி), அபு பக்கர் சித்தீக் (ரழி), உமர் (ரழி) போன்றவர்களின் சிறப்புக்கள் பற்றிய சம்பவங்கள்.
- தமிழ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
அபுபக்கர் (ரழி) அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு, அவரது சிபத்துக்கள் பற்றிய விளக்கம், அபுபக்கர் (ரழி) செய்த உதவிகளுக்கு உலகில் எவ்வித கைமாறும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதில் அபுபக்கர் (ரழி) முன்னிலையில் நின்றார்கள்.
- தமிழ் முப்தி : முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித் மொழிபெயர்ப்பு : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
ஸஹாபாக்கள் இறைத் தூதரின் ஜனாஸாவில் பங்கு கொள்ளவில்லை எனும் ஷீஆக்களின் பொய்யான வாதமும், அதற்கான பதிலும்
- தமிழ் முப்தி : ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான் மொழிபெயர்ப்பு : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
படைப்பினங்களில் மிகவும் சிறந்த இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தோழர்களை விமர்சிப்பது, குறை கூறுவது, வெறுப்பது என்பன மிகப் பெரும் ஏமாற்றத்தையும், தோல்வியையும் ஏற்படுத்தி, இறையருளை விட்டும் தூர தள்ளி விடும் குற்ற செயலாக விளங்குகிறது
- தமிழ் எழுத்தாளர் : அமீன் பின் அப்துல்லாஹ் அல் ஷக்காவி மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
விசுவாசிகளின் அன்னையர் பற்றிய சிறப்புக்கள் மற்றும் அவர்கள் பற்றிய இறைவசனங்களும் நபிமொழிகளும் .