Islamhouse.com

  • Android
  • iOS
  • Windows
  • API
  • HTML
  • QuranEnc.com
  • HadeethEnc.com
வகை
    • ஆரம்ப பக்கம்
    • சகல மொழிகள்
    • அச்சிடப்படவுள்ள வெளியீடு கள்
      • அனைவரும்
      • முஸ்லிம்
      • முஸ்லிமல்லாதவர்
      • முஸ்லிம் - முஸ்லிமல்லாதவர்
    • அறிவியல் வகைகள்
    • இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளவும்
    • எல்லா விஷயங்களும்
      • எல்லா விஷயங்களும்
      • நூல்கள்
      • கட்டுரைகள்
      • மார்க்கத் தீர்ப்புகள்
      • வீடியோக்கள்
      • ஓடியோக்கள்
      • Khotab
      • சுவரொட்டகள்
      • வாழ்த்து அட்டைகள்
      • விருப்பமானவைகள்
    • இப்போது இஸ்லாத்தை ஏற்பதற்கு
    • எமது இணைய தளங்கள்
    • மேலும்
      • இலக்கங்கள்
      • ஆரம்ப இடம்
      • Windows
      • Android
      • iOS
      • QuranEnc.com
      • HadeethEnc.com
    TAதமிழ்

    அறிவியல் வகைகள்

        • அல் குர்ஆனின் சிறப்புகள்
        • குர்ஆனுக்கு விளக்கம்
          • குர்ஆன் பிளக்கம்
          • சட்டங்கள் அடங்கிய குர் ஆன் வசனங்கள்
          • குர்ஆனிய விளக்கத்தில் விதி முறைகள்
          • தஜ்வீத் முறையில் கிர்ஆன் ஓதுவது
          • கிராஅத் ஓதுதல்
      • அல்லாஹ்வின் அழைப்பு விடுத்தல்
    معلومات المواد باللغة العربية

    பொருட்ளின் எண்ணிக்கை: 15

    1. பிரதான பக்கம்
    2. உறையாடும் மொழி : தமிழ்
    3. பொருளடக்கத்தின் மொழி : சகல மொழிகள்
    • எல்லா விஷயங்களும்
      • எல்லா விஷயங்களும்
      • நூல்கள்
      • கட்டுரைகள்
      • மார்க்கத் தீர்ப்புகள்
      • வீடியோக்கள்
    • சகல மொழிகள்
      • சகல மொழிகள்
      • தமிழ்
    • தமிழ்

      அஹ்லுல் பைத்தும் ஷீஆக்களும்

      YOUTUBE 24 / 7 / 1438 , 21/4/2017

      விரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad

      "அபூ பக்ர் (ரலி) அவர்களின் சிறப்பும் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த சேவைகளும். இறைத்தூதரிடம் அவர்களுக்கிருந்த மதிப்பு. இறைத்தூதர் மரணித்த போது அபூ பக்ர் (ரலி) அவர்களின் நிலைப்பாடு ஷீஆக்களின் உருவாக்கத்தில் அப்துல்லாஹ் பின் ஸபஇன் பங்களிப்பு. அவன் இச்சமூகத்தைப் பிரிக்க கையிலெடுத்த ஆயுதம் அஹ்லுல்பைத்தினரை நேசித்தல். அபூ பக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்கும் அஹ்லுல்பைத்தினரின் குடும்பத்தினருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் இவற்றில் ஷீஆக்களின் திரிபு படுத்தல்கள்."

    • தமிழ்

      ஷியாக்களின் பார்வையில் சஹாபாக்கள்

      MP4 15 / 2 / 1437 , 28/11/2015

      மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான்

      குர்ஆனுக்கும், சுன்னத்துக்கும் மாற்றமாக செயல் புரிந்த அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூதனின் தலைமையில் உதுமான் (ரழி) எதிராக உருவாகிய அரசியல் கூட்டம் தான் ஷீஆக்கள். சில வருடங்கள் கழிந்த பின் இதுவே இன்னுமொரு மதமாக மாறியது. இன்று குர்ஆனையே குற்றம் கூறி, அலி (ரழி) முன்வைத்து சரித்திரத்தையே மாற்றம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

    • தமிழ்

      ஷீஆக்கள் அறுத்த பிராணிகளை உண்ணுதல் தொடர்ப்பில் மார்க்கத் தீர்ப்பு

      PDF 6 / 10 / 1436 , 23/7/2015

      முப்தி : முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித் மொழிபெயர்ப்பு : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை

      இறைவனுக்கு இணை கட்பிப்பவனோ, நெருப்பு வணங்கியோ அல்லது இஸ்லாத்தில் இருந்து மதம் மாறியவனோ அறுத்தவற்றை உண்ணுவதற்கு (ஹராம்) அனுமதிக்கப் பட்டதல்ல. ஷிஆக்கள் இது போன்ற கொள்கைக் கோட்பாடுகளை நம்புவதும், இவ்வாறான செயற்பாடுகளை புரிவதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறி வெளியேறி யவனாக கருதப் படுவர். அவர் அறுக்கும் பிராணிகளை உண்பது ஹலால் ஆக மாட்டாது.

    • தமிழ்

      புனிதமிக்க அல் குர்ஆனை திரிபுபடுத்தும் ஷீஆக்கள்

      PDF 19 / 9 / 1436 , 6/7/2015

      முப்தி : முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித் மொழிபெயர்ப்பு : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

      எம்மிடம் உள்ள அல் குர்ஆன் பிரதியில் இல்லாத ஒரு சூராஹ் ஷீஆ பிரிவினரிடையே உள்ள குர்ஆனில் உள்ளதாக கூறும் கருத்துக்கு உண்மையான விளக்கம்.

    • தமிழ்

      ஷீஆ பற்றிய அறிமுகம் - 2

      MP4 1 / 5 / 1435 , 3/3/2014

      விரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

      1. ஷீ ஆக்களின் கொள்கைகள் சில. 2. இஸ்லாமிய அகீதாவுக்கு மாற்றமான நம்பிக்கை 3. ஷீஆக்களின் வழி தவறிய நம்பிக்கைகள். 4. இவற்றின் மூலம் முஸ்லிம்களை வழி கொடுக்க முயற்சிகள்.

    • தமிழ்

      ஷீஆ பற்றிய அறிமுகம் - 1

      MP4 1 / 5 / 1435 , 3/3/2014

      விரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

      1. இஸ்லாமிய ஆரம்ப சரித்திரம். 2. மதீனாவில் ஷிஆ கொள்கையின் ஆரம்பம் 3. அப்துல்லாஹ் இப்ன் சபா என்ற யூதனின் பங்கு.

    • தமிழ்

      ஷீஆக்கள் என்போர் யார்? தமிழ் பேசும் முஸ்லிங்களுக்கு வழி காட்டல்

      PDF 12 / 10 / 1434 , 19/8/2013

      மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

      இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஷீஆக்கள் பற்றய அறிவித்தலும் எச்சரிக்கையும்

    • தமிழ்

      ஷீ ஆக்களும் ஹதீஸ்களும்

      PDF 25 / 7 / 1434 , 4/6/2013

      எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ்

      ஹதீஸ்கள் அடிப்டையில் ஷீஆக்கள்

    • தமிழ்

      இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை

      PDF 24 / 2 / 1444 , 21/9/2022

      இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் பல காரணங்களுக்காக வேண்டி கருத்து வேறுபாட்டுடன் இருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் நியதாக உள்ளது . இத்தகைய கருத்துவேறுபாடுகள் சிலரின் அறிவீனத்தாலும் சிலர் தன் விருப்பப்படி செயற்படுவதாலுமே உருவாகின்றன . இவ்வாறு நிகழக்கூடிய கருத்துவேறுபாடுகள் , உண்மையான வழியைத் தேடிட வேண்டுமென பெருமுனைப்போடு செயற்படும் ஓர் முஸ்லிமிடத்தில் நபி * அவர்களும் , அவர்களின் தோழர்களும் அறிவிலும் , அதை செயற்படுத்துவதிலும் எவ்வாறு செயற்பட்டார்களோ அத்தகைய வழியைத் தேடுவதற்கும் , அவ்வழியைப் பின்பற்றி நடப்பதற்குமான அவசியத்தை உருவாக்குகிறது . வாசகர்களே , உங்கள் கைகளில் தவழும் இப்புத்தகத்தில் இஸ்லாத்தின் பெரும் ஆபத்தான பகுதியாக இருக்கும் " நம்பிக்கை சார் கோட்பாடுகள் ” பகுதியில் நபி அவர்களும் , அவர்களின் தோழர்களும் மேற்கொண்டவற்றைப் பற்றிய முழு விபரங்களையும் சுருக்கமாக இந்நூலாசிரியர் கோர்வை செய்து தந்துள்ளார் . இவற்றில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டுமென்பதற்காக இது விடயத்தில் வழிதவறியவர்களின் கூற்றுக்கள் யாது என்பதைப் பற்றிய தெளிவும் வழங்கப்பட்டுள்ளது . இந்நூலாசிரியருக்கு சிறந்த நற்கூலிகளை வழங்கி , அவரின் அனைத்து செயற்பாடுகளையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டுமென நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் . மேலும் இந்நூலுக்காக மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புப் பணி , வடிவமைப்பு , அச்சுவடிவம் , மேற்பார்வை போன்ற அனைத்துப் பணிகளையும் செய்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்க வேண்டுமெனவும் நாம் பிரார்த்திக்கிறோம் . இதனை முஸ்லிம்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இதன் கூலிகள் அனைத்தும் கிடைக்கவேண்டுமெனவும் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் .

    • தமிழ்

      உத்தம ஸஹாபாக்கள் மகிமையும்

      PDF 28 / 4 / 1438 , 27/1/2017

      மொழிபெயர்ப்பு : மௌலவி எம்.எம்.முபாரக் இப்னு முஹம்மத் மஹ்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை

      ஸஹாபாக்களை மகிமை படுத்த வேண்டிய எமது கடமை, அதற்கான 10 அடிப்படை காரணங்கள், பித்ஆக்களை ஸஹாபாக்கள் பின்பற்றாத காரணத்தால் முஸ்லிம்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை.. உயிருடன் உலகில் வாழ்ந்த காலத்தில் சுவர்க்கத்தில் இடம் பிடித்த உத்தம ஸஹாப்பாக்கள் 10 பேர்களின் பெயர்கள் என்பன இதில் அடங்கியுள்ளன.

    • தமிழ்

      யூதர்களும் ஷீஆக்களும்

      YOUTUBE 21 / 4 / 1438 , 20/1/2017

      விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

      "ஷீஆக்களின் ஆரம்பம் அப்துல்லாஹ் பின் ஸபஃ என்ற யூதனே வேதத்தை மாற்றுவதில் இரு கூட்டத்திற்குமுள்ள ஒற்றுமை ஓரிறைக் கொள்கை நபிமார்களைக் குறை கூறல் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லல் நல்லடியார்களுக்கு புனிதத்துவத்தை வாதாடல் நபிமார்களால் வஸிய்யத் செய்யப்பட்டவர்கள் இரு கூட்டத்திலும் மறுபிறவிக் கொள்கை"

    • தமிழ்

      றாபிழாக்களின் கருத்தைக் கண்டு குழம்பிப்போய் உள்ள அஹ்லுஸ் சுன்னாஹ் சகோதரர்

      PDF 19 / 2 / 1437 , 2/12/2015

      முப்தி : முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித் மொழிபெயர்ப்பு : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

      ஹஜ் உம்ரா செய்வதை விட கர்பலாவில் உள்ள கப்ரை தரிசிப்பது உயர்ந்து என்று ராபிதாக்கள் கூறுகிறார்கள். இது போன்ற பிழையானகருத்துக்களுக்கு விளக்கம் கூறப்படுகிறது

    • தமிழ்

      றாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும் அதற்கான மறுப்பும்

      PDF 30 / 12 / 1436 , 14/10/2015

      முப்தி : முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித் மொழிபெயர்ப்பு : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

      அர்-ரபீஃ பின் சப்ரா அல் ஜூஹனி பின்வருமாறு அறிவித்தார், எனது தந்தை சப்ரா பின் மஅபத் அல் ஜுஹனீ (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: நான் (மக்கா வெற்றியின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், “மக்களே! நான் "முத்ஆ" திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு அனுமதி அளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத் திருமணத்திற்கு மறுமை நாள் வரைத் தடை விதித்து விட்டான். எனவே, “முத்ஆ" திருமணம் செய்த பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அவளை அவளது வழியில் விட்டு விடட்டும். அவளுக்கு நீங்கள் (மஹர்) கொடுத்திருந்த எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ள வேண்டாம்" எனக் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 1406)

    • தமிழ்

      ஸஹாபாக்கள் இறைத் தூதரின் ஜனாஸாவில் பங்கு கொள்ளவில்லை எனும் ஷீஆக்களின் பொய்யான வாதமும், அதற்கான பதிலும்

      PDF 24 / 10 / 1436 , 10/8/2015

      முப்தி : முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித் மொழிபெயர்ப்பு : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

      ஸஹாபாக்கள் இறைத் தூதரின் ஜனாஸாவில் பங்கு கொள்ளவில்லை எனும் ஷீஆக்களின் பொய்யான வாதமும், அதற்கான பதிலும்

    • தமிழ்

      யார் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்?

      PDF 4 / 7 / 1436 , 23/4/2015

      எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை

      ஹூதி இயக்கம் தோற்றம் பெற்றது முதல் “ஷீஆ” சிந்தனையை பிரதான கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என யெமன் அரசை இவர்கள் கோரி வந்தனர். இதனை யெமன் அரசு மறுத்து வந்தது. இதுவே இவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எதிர் காலத்தில் பெரும் போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமைந்தது எனலாம்.

    பக்கம் : 1 - இருந்து : 1
    • 1
    • முடிவு

    Important links

    • IslamHouse Reader
    • What Muslim Children Must Know
    • Tafsir Saadi
    • Riyadh Al-Salheen
    • எம்முடன் தொடர்பு கொள்ளவும்
    • தமிழ் எழுத்துருக்கள்

    எம்மை பின் பற்றவும்

    அல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்

    © IslamHouse.com Islamhouse Website

    மொழியை தெரிவு செய்யவும்

      எம்மை பின் பற்றவும்

        அல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்