ஷைக் உஸைமீன் அவர்கள் எழுதிய சிறு நூல். உண்மையான அஹ்லுஸ் ஸுன்னா வின் கொள்கைகளை குர்ஆன், ஸுன்னா ஆதரங்களோடு எல்லோரும் புரிந்துகொள்ளும் முறையில் தொகுக்கப்பட்ட அழகிய நூல்.
இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படைகளை விவரிப்பதில் மிகத் துல்லியமான ஒரு நூல். இஸ்லாம் பற்றி கண்டிப்பாக அறிய வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்நூல் விவரிக்கிறது. கண்டிப்பாக ஒவ்வொருவரும் இந்நூலை வாசிக்க வேண்டும்.