வணக்கங்களில் பித்அத்கள் நுழைவது எவ்வாறு - 1

வணக்கங்களில் பித்அத்கள் நுழைவது எவ்வாறு - 1

விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

விபரங்கள்

வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள், வணக்கத்திற்கான காரணம், அதன் வகை, எண்ணிக்கை, அதனைச் செய்யும் விதம் ஆகியவற்றில் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஒன்றிலாவது நபியவர்கள் காட்டித் தராத முறையில் குறிப்பாக்கினால் அது பித்அத்தாகி விடும்.

Download
குறிப்பொன்றை அனுப்ப