பாவங்களைப் போக்கும் ஸகாதுல் பித்ர்

விபரங்கள்

ஸகாதுல் பித்ரின் சட்டம், அதன் நோக்கம், விதியாகும் பொருட்கள், அதனைப் பணமாகக் கொடுக்கலாமா? விதியாகும் அளவு, யாருக்குக் கடமை? எப்போது, யாருக்கு வழங்க வேண்டும்? வெளிநாட்டில் வசிப்போர் எங்கு வழங்க வேண்டும்? நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாமா?

Download
குறிப்பொன்றை அனுப்ப