இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்
எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ்
மீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்
வெளியீட்டாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
விபரங்கள்
1. ‘‘காதலர் தினம்’’ மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலா சாரத்தின் சிந்தனையால் உருவான தினம்!
2. கற்பு, கன்னித்தன்மை பற்றி அங்கேயாரும் அலட்டிக் கொள்வதில்லை.
3. பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர் களுக்கு.!
4. இளம்பெண்களின் உடைகளை உரித்தெடுத்து பவனிவர விடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுதுபோக்கு
- 1
இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்
PDF 294.1 KB 2019-05-02
- 2
இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்
DOC 3.5 MB 2019-05-02
அறிவியல் வகைகள்: