செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா - நூல்கள்
பொருட்ளின் எண்ணிக்கை: 8
- தமிழ் எழுத்தாளர் : அஹ்மத் பின் உத்மான் அல் மசீத் மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சுத்தம், தொழுகை, ஜனாஸா, ஸகாத், ஸதகா, நோன்பு, ஹஜ் மற்று குர்பான்போன்ற சகல விஷயங்களிலும் ஒரு முஸ்லிம் பின்பற்றக் கூடிய முறையில் நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டி வழி முறளை பற்றிய விளக்கம்.
- தமிழ் எழுத்தாளர் : மார்க்க அறிஞர்களின் குழு மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1-ஷஹாதாக்களின் நிபந்தனைகள், ஷஹாதாவின் யதார்த்தமும் பொருளும், ஷஹாதாவுக்கு எதிரானவைகள், ஷஹாதாவின் நிறைவு நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்ளல் ஆகியவை பற்றிய விளக்கம். 2- ஜும்ஆ தொழுகை, அதன் விதிகள், நபில் தொழுகை, மற்றும் சகாத் பற்றிய பற்றிய விபரங்கள் இதில் அடங்கியுள்ளன. 3- ஸகாத்தின் ஏனைய விடயங்களும், ஹஜ்ஜின் முக்கிய விடயங்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் அமீன் எழுத்தாளர் : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஈமானும் நற் கருமங்களுமே அடிப்படைக் காரணங்கள். 2. முஃமின், தனக்கேற்படும் நன்மை தீமைகளுக்கு நன்றி செலுத்துவதன் மூலமும், பொறுமை மூலமும் எதிர் கொள்வான். 3. முஃமினல்லாதவன் தான் விரும்பியதை அடையும் போது, அதனை அகங்காரத்துடனும், நன்றி கேடான நிலையிலுமே எதிர் கொள்வான். அதனால் அவனின் குணங்கள் மேலும் மோசமடையும். மிருகங்களைப் போன்று பேராசையும், உலக இச்சையும் அவனிடம் அதிகரிக்கும்.
- தமிழ் மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. ஏகத்துவம். நல்லுணர்வுகளை ஏற்படுத்துதல். 2. நற்கருமங்களுக்கும் அதுவல்லாதவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கல். 3. ஷரீஆ சட்டங்களை விடுத்து ஏனைய சட்டங்களை அமுல் படுத்துதல் குறித்து. 4. சமூகத்தில் மனிதனின் நிலை. 5. பொருளாதாரம். 6. அரசியல். 7. முஸ்லிம்கள் மீதான காபிர்களின் ஆதிக்கம். 8. காபிர்களின் எதிரில் முஸ்லிம்களின் பலவீன நிலை. 9. உள்ளங்கள் ஒன்று படாமை
- தமிழ் எழுத்தாளர் : அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
1. நோயாளியின் தொழுகையும் அதன் விதி முறைகளும்.2. சுத்தம் செய்தல் தொடர்பான சில சட்டங்கள். 3. தயம்மும். 4. நோயாளிகளும், அவர்களின் நிலையும்.5. நோயாளியின் தொழுகையும், அதனை நிறைவேற்றும் முறையும்
- தமிழ் மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
நம்பிக்கை சம்பந்தமாக, அவசியம் தெரிந்து கொள்ள வேணடிய விடயங்களைக் கற்று அதன் படி செயற் படவும், குறிப்பாக ஆரம்ப நிலை மாணவர்கள் அதை விளங்கி பாடமிட ஏதுவாகவும் சுறுக்கமான புத்தகம் .
- தமிழ் மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
புதைகுழி தான் மறு உலகின் தங்குமிடங்களில் முதலாவது தங்குமிடம். எனவே அது அவனின் நரகப் படுகுழியாகவோ, சுவர்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகவோதான் இருக்கும். மலக்குகள் வருவார்கள். உயிர் கைப்பற்றப்படவுள்ள மனிதன் நல்லவராக இருப்பின் மலக்குகள் அவனின் ஆத்மாவிடம், நல்ல உடலில் இருந்த நல்லாத்மாவே! வெளியேறுவாயாக. புகழுடன் வெளியேறுவாயாக. நீ மகிழ்ச்சியாக இரு. உணக்கு மகிழ்ச்சியும், நல் வாழ்வும் உண்டு. கோபம் எதுவுமின்றி பூரண திருப்தியுடன் எத்தனையோ பேர் உன் வருகையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர், என்று கூறுவர். மரணத்தின் பின் மறு வாழ்வு உண்டென்பதிலும், சுவர்க்கமும் நரகமும் உண்மை என்பதிலும் யாருக்குப் பூரண நம்பிக்கை இருக்கின்றதோ, அவரின் செயற்பாடுகள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டதாகவும், நீதிக்கும் நியாயத்துக்கும் உற்பட்டதாகவும் இருக்கும். ஷைத்தானுக்கும், மற்றும் அநீதிக்கும், அநியாயத்திற்கும் அவர் துணை போக மாட்டார்.