மாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 2

மாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 2

விபரங்கள்

"கற்பிக்கும் போது பொறுமை, நிதானம், மென்மை, பணிவு போன்ற பண்புகளுடன் ஆசிரியர் நடந்து கொள்ளல் வேண்டும்.
மாணவர்களுக்கு முன்வைக்கும் தகவல்கள் சரியானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
மாணவர்களின் கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் மதிப்பளித்து மென்மேலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு மத்தியில் நீதமாகவும் நடக்க வேண்டும்"

رأيك يهمنا