معلومات المواد باللغة العربية

ஷெய்க் மசீர் அப்பஸி - வீடியோக்கள்

பொருட்ளின் எண்ணிக்கை: 3

  • தமிழ்

    விரிவுரையாளர்கள் : ஷெய்க் மசீர் அப்பஸி மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    சூரா ழுஹா பற்றிய ஒரு விளக்கம். இது நபித்துவத்தின் ஆரம்பத்தில் இறக்கப் பட்டது. ழுஹா தொழுகையின் சிறப்பு, நபியவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தவும், அல்லாஹ்வின் தொடர்ந்த உதவியையும், நபியின் அனாதையாக ஆரம்பித்த வாழ்க்கையையும், எதிர் காலத்தில் கிடைக்க இருக்கும் உயர்வையும் உறுதி கூறவும் இந்த சூரா இறக்கப்பட்டது.

  • தமிழ்

    விரிவுரையாளர்கள் : ஷெய்க் மசீர் அப்பஸி மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    இஸ்லாத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் தேவையான சட்டங்கள் உண்டு. மனிதர் விட்டுச் செல்வத்தில் ஆண் பெண் இரு பாலாருக்கும் பங்குண்டு. அவை எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என குர்ஆன் தெளிவாக கூறுகிறது. இப்படிப்பட்ட சட்டங்கள் எந்த மதத்திலும் இல்லை. இந்த சட்டங்களை மீறும் மக்களுக்கு நரகம் சொந்தமாகிறது என்று குஆன் எச்சரிக்கிறது

  • தமிழ்

    விரிவுரையாளர்கள் : ஷெய்க் மசீர் அப்பஸி மீளாய்வு செய்தல் : ஸபர் சாலிஹ்

    1. மனிதர்கள் ஒருவரை கேவலப்படுத்தக் கூடாது 2. மனிதரில் சிறந்தவர் யார் என அல்லாஹ் அறிவான் 3. சமூக ஒற்றுமைக்கு இந்த ஆயத் வழிகாட்டுகிறது