நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 42

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 42

விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

விபரங்கள்

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
இந்த நூலை முடிப்பதற்குப் பொருத்தமான ஹதீஸையே இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் தெரிவு செய்துள்ளார்கள்.
பாவமன்னிப்புத் தேடுவதன் முக்கியத்துவம்.
அல்லாஹ் தன் அடியார்களுக்கு அவனது கருணையையும், பாவமன்னிப்பையும் விசாலமாக்கியுள்ளான்."

Download
குறிப்பொன்றை அனுப்ப