இறை தூது ஒன்றே!
ஆசிரியர்கள் : முஹம்மத் அமீன் - நாஜி பின் இப்ராஹீம் அல் அர்பஜ் - ஜாசிம் பின் தய்யான்
மொழிபெயர்ப்பு: ஜாசிம் பின் தய்யான்
மீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்
வெளியீட்டாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
விபரங்கள்
1.ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மத் (சல்) வரை வந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து ஒரே ஒரு செய்தி தான் கொண்டு வந்தார்கள். இதனை தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் உறுதி படுத்துவதை ஆதார பூர்வமாக விளக்கும் சின்னஞ் சிறு நூல்.
- 1
PDF 648.3 KB 2019-05-02
அறிவியல் வகைகள்: