அறிவியல் வகைகள்

 • எழுத்தாளர் : ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான் மொழிபெயர்ப்பு : இமாம் ​செய்யத் இஸ்மாயில் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  கோட்பாடுகளும் அவற்றின் அவசியமும், அகீதாவின் சரியான அடிப்படைகளும் முன்னோரின் அணுகு முறையும், மனித வழிகேட்டின் ஆரம்பமும், பாதுகாப்புப் பெரும் வழிகளும். அதிகாரத்தில் ஏகத்தும், அல்குர்ஆன், ஸுன்னாவின் பார்வையில் றப்பு, வழி தவறிய சமூக சிந்தனையில் “றப்பின்” கருத்து, பிழையான கற்பனை வாதத்திற்குப் பதில், அல்லாஹ்வின் கட்டளைக்கு பிரபஞ்சம் அடிபணிதல், அல்லாஹ்வின் இருப்பையும், அவன் ஒருவன் என்பதையும் நிரூபிப்பதில் அல்குர்ஆனின் அணுகு முறை, தெய்வீகத் தன்மையில் ஏகத்துவம் உறுதி பெறல்

 • video-shot
  விரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்

  முஹர்ரம் 10ம் நாளில் நடைபெறும் கர்பலா அனுஷ்டிப்பு, விஷேடமான திக்ருகள் செய்தல், மௌலித்கள் ஓதுதல் போன்ற பித்அத்துகள்

 • video-shot
  விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

  வணக்கம் செய்யும் போது காலம், இடம் போன்றவற்றிலும் நபியவர்களைத் துயர வேண்டும். வணக்கங்களில் பித்அத்கள் இரு வகையில் ஏற்படும். ஒன்று, வணக்கத்துடன் அறவே தொடர்பில்லாத பித்அத்கள். மற்றது, பொதுவாக வந்துள்ள வணக்கங்களை மேற்கூறப்பட்ட ஆறு விடயங்களில் ஒன்றைக் கொண்டு ஆதாரமின்றி குறிப்பாக்குதல்.

 • video-shot
  விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

  வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள், வணக்கத்திற்கான காரணம், அதன் வகை, எண்ணிக்கை, அதனைச் செய்யும் விதம் ஆகியவற்றில் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஒன்றிலாவது நபியவர்கள் காட்டித் தராத முறையில் குறிப்பாக்கினால் அது பித்அத்தாகி விடும்.

 • video-shot
  மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான்

  அல்லாஹ்வுடைய திருப்திதான் எமது வாழ்வின் நோக்கம். மறுமையே எமது இலக்கு. அதற்காக எந்த துன்பத்தையும் தாங்குவோம். இஸ்லாத்தை அழிக்க முயன்ற பலர் தோல்வி கண்டனர. அதனால் உஸமான் (ரழி)காலத்தில் இஸ்லாத்தில் ரகசியமா புகுந்த ஒரு யூதன் இஸ்லாத்தில் பிளவை ஏற்படுத்தினான். அந்த யூதனின் வலையில் சிக்கியவர்கள் ஷீஆக்களாக மாறினார்கள்.

 • மார்க்கத்தில் நபி(ஸல்) மரணத்திக்குப் பின் இபாதத் அல்லது நன்மை எனக்கருதி ஒன்றை உற்புகுத்துவது பித்அத் ஆகும்.நபிகளாரின் இறுதி வசிய்யத்தின் நான்காவதம்சம்”நான் உங்களை பித்அத்களைக் கொண்டும் எச்சரிக்கின்றோன்,ஏனெனில் அனைத்து பித்அத்களும் வழிகேடுகளாகும்” எனக் கூறினார்கள்.இன்று நவீன பித்அத்களாக ஹதீஸ்களை மறுப்பதும்,ஸஹாபாக்களை குறைகூறுதலாக உருவெடுத்துள்ளது என பித்அத்கான மொழி ரீதியான,நடைமுறை ரீதியான உதாரணங்கள் இங்கு கூறப்படுகிறது.

feedback