அறிவியல் வகைகள்

 • தமிழ்

  PDF

  இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் பல காரணங்களுக்காக வேண்டி கருத்து வேறுபாட்டுடன் இருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் நியதாக உள்ளது . இத்தகைய கருத்துவேறுபாடுகள் சிலரின் அறிவீனத்தாலும் சிலர் தன் விருப்பப்படி செயற்படுவதாலுமே உருவாகின்றன . இவ்வாறு நிகழக்கூடிய கருத்துவேறுபாடுகள் , உண்மையான வழியைத் தேடிட வேண்டுமென பெருமுனைப்போடு செயற்படும் ஓர் முஸ்லிமிடத்தில் நபி * அவர்களும் , அவர்களின் தோழர்களும் அறிவிலும் , அதை செயற்படுத்துவதிலும் எவ்வாறு செயற்பட்டார்களோ அத்தகைய வழியைத் தேடுவதற்கும் , அவ்வழியைப் பின்பற்றி நடப்பதற்குமான அவசியத்தை உருவாக்குகிறது . வாசகர்களே , உங்கள் கைகளில் தவழும் இப்புத்தகத்தில் இஸ்லாத்தின் பெரும் ஆபத்தான பகுதியாக இருக்கும் " நம்பிக்கை சார் கோட்பாடுகள் ” பகுதியில் நபி அவர்களும் , அவர்களின் தோழர்களும் மேற்கொண்டவற்றைப் பற்றிய முழு விபரங்களையும் சுருக்கமாக இந்நூலாசிரியர் கோர்வை செய்து தந்துள்ளார் . இவற்றில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டுமென்பதற்காக இது விடயத்தில் வழிதவறியவர்களின் கூற்றுக்கள் யாது என்பதைப் பற்றிய தெளிவும் வழங்கப்பட்டுள்ளது . இந்நூலாசிரியருக்கு சிறந்த நற்கூலிகளை வழங்கி , அவரின் அனைத்து செயற்பாடுகளையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டுமென நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் . மேலும் இந்நூலுக்காக மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புப் பணி , வடிவமைப்பு , அச்சுவடிவம் , மேற்பார்வை போன்ற அனைத்துப் பணிகளையும் செய்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்க வேண்டுமெனவும் நாம் பிரார்த்திக்கிறோம் . இதனை முஸ்லிம்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இதன் கூலிகள் அனைத்தும் கிடைக்கவேண்டுமெனவும் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் .

 • தமிழ்

  PDF

  முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் பல காரணங்களுக்காக வேண்டி கருத்து வேறுபாட்டுடன் இருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் நியதாக உள்ளது . இத்தகைய கருத்துவேறுபாடுகள் சிலரின் அறிவீனத்தாலும் சிலர் தன் விருப்பப்படி செயற்படுவதாலுமே உருவாகின்றன . இவ்வாறு நிகழக்கூடிய கருத்துவேறுபாடுகள் , உண்மையான வழியைத் தேடிட வேண்டுமென பெருமுனைப்போடு செயற்படும் ஓர் முஸ்லிமிடத்தில் நபி * அவர்களும் , அவர்களின் தோழர்களும் அறிவிலும் , அதை செயற்படுத்துவதிலும் எவ்வாறு செயற்பட்டார்களோ அத்தகைய வழியைத் தேடுவதற்கும் , அவ்வழியைப் பின்பற்றி நடப்பதற்குமான அவசியத்தை உருவாக்குகிறது . வாசகர்களே , உங்கள் கைகளில் தவழும் இப்புத்தகத்தில் இஸ்லாத்தின் பெரும் ஆபத்தான பகுதியாக இருக்கும் " நம்பிக்கை சார் கோட்பாடுகள் ” பகுதியில் நபி அவர்களும் , அவர்களின் தோழர்களும் மேற்கொண்டவற்றைப் பற்றிய முழு விபரங்களையும் சுருக்கமாக இந்நூலாசிரியர் கோர்வை செய்து தந்துள்ளார் . இவற்றில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டுமென்பதற்காக இது விடயத்தில் வழிதவறியவர்களின் கூற்றுக்கள் யாது என்பதைப் பற்றிய தெளிவும் வழங்கப்பட்டுள்ளது . இந்நூலாசிரியருக்கு சிறந்த நற்கூலிகளை வழங்கி , அவரின் அனைத்து செயற்பாடுகளையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டுமென நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் . மேலும் இந்நூலுக்காக மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புப் பணி , வடிவமைப்பு , அச்சுவடிவம் , மேற்பார்வை போன்ற அனைத்துப் பணிகளையும் செய்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்க வேண்டுமெனவும் நாம் பிரார்த்திக்கிறோம் . இதனை முஸ்லிம்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இதன் கூலிகள் அனைத்தும் கிடைக்கவேண்டுமெனவும் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் .

 • தமிழ்

  PDF

  Athan (The Islamic Call to Prayer)

 • தமிழ்

  PDF

  இஸ்லாம் ஏன்?

 • தமிழ்

  PDF

  எழுத்தாளர் : உமர் ஷெரிப்

  குர்ஆன் ஸுன்னா வெளிச்சத்தில் ஹஜ் உம்ரா பற்றி சுருக்கமான செயல் முறை விளக்கம்.

 • தமிழ்

  PDF

  மொழிபெயர்ப்பு : உமர் ஷெரிப்

  மரணம் இன்னும் இறந்தவர் சம்பந்தமான சட்டங்களை உள்ளடக்கிய மிக பயனுள்ள நூல்.

 • தமிழ்

  PDF

  எழுத்தாளர் : முஹம்மத் ஜமீல் சீனூ மொழிபெயர்ப்பு : உமர் ஷெரிப்

  பிள்ளைகளை இஸ்லாமிய வழியில் வளர்ப்பதற்கு வழிகாட்டும் சுருக்கமான ஆதாரப்பூர்வமான நல்ல நூல். ஆசிரியர் ஷைக் ஜமீல் ஸீனு

 • தமிழ்

  PDF

  மொழிபெயர்ப்பு : உமர் ஷெரிப்

  இமாம் தஹாவி அவர்கள் தொகுத்த சுருக்கமான அடிப்படை க்கை நூல்.

 • தமிழ்

  PDF

  எழுத்தாளர் : உமர் ஷெரிப்

  இஸ்லாம் கூறும் பார்த்தவை பற்றி தெளிவாக எடுத்துக் கூறும் சிறிய பயனுள்ள நூல். பர்தா விஷயத்தில் பல பெண்களிடம் இருக்கும் தவறுகளையும் நூல் சுட்டிக் காட்டுகிறது.

 • தமிழ்

  PDF

  மொழிபெயர்ப்பு : உமர் ஷெரிப்

  இஸ்லாமின் மூன்றாவது கடமை சகாத் பற்றி சுருக்கமான ஆதாரப்பூர்வமான நல்ல நூல்,

 • தமிழ்

  PDF

  எழுத்தாளர் : முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித் மொழிபெயர்ப்பு : உமர் ஷெரிப்

  குடும்பங்களில் காநப்படுகின்ற சீரழிவுகளை சரிசெய்வதற்கு மிகவும் பயனுள்ள நூல்

 • தமிழ்

  PDF

  மொழிபெயர்ப்பு : உமர் ஷெரிப்

  VERY SHORT AQIDAH OF AHLUS SUNNA BOOK WITH EXPLANATION IN TAMIL LANGUAGE

 • தமிழ்

  PDF

  மொழிபெயர்ப்பு : உமர் ஷெரிப்

  ஷர்ஹுஸ் ஸுன்னா

 • தமிழ்

  PDF

  மீளாய்வு செய்தல் : உமர் ஷெரிப்

  மறுமை அடையாளங்களைப் பற்றிய நூல்.

 • தமிழ்

  PDF

  இஸலாமைிே நாகரீகத்ின ஒழுக்க கந்ிமு்்க்ை உளைைக்கிே ோழக்்க ேரலாறு மைற்றும் பைஙகளுைனான ்கயேடு.

 • தமிழ்

  PDF

  எழுத்தாளர் : மார்க்க அறிஞர்களின் குழு மொழிபெயர்ப்பு : உமர் ஷெரிப்

  தூய்மை பற்றிய சட்டங்கள் அல்பிக்ஹுல் முயஸ்ஸர் நூலிலிருந்து

 • தமிழ்

  PDF

  எழுத்தாளர் : மார்க்க அறிஞர்களின் குழு மொழிபெயர்ப்பு : உமர் ஷெரிப்

  அல்பிக்ஹுல் முயஸ்ஸர் நூலிலிருந்து குர்ஆன் ஸுன்னா வெளிச்சத்தில் ஹஜ்,உம்ரா உடைய சட்டங்கள்

 • தமிழ்

  PDF

  எழுத்தாளர் : மார்க்க அறிஞர்களின் குழு மொழிபெயர்ப்பு : உமர் ஷெரிப்

  அல் பிக்ஹுல் முயஸ்ஸர் நூலிலிருந்து நோன்பின் சட்டங்கள்'

 • தமிழ்

  PDF

  எழுத்தாளர் : மார்க்க அறிஞர்களின் குழு மொழிபெயர்ப்பு : உமர் ஷெரிப்

  அல் பிக்ஹுல் முயஸ்ஸர் நூலிலிருந்து ஸகாத் சட்டங்கள்

 • தமிழ்

  PDF

  எழுத்தாளர் : மார்க்க அறிஞர்களின் குழு மொழிபெயர்ப்பு : உமர் ஷெரிப்

  அல் பிக்ஹுல் முயஸ்ஸர் நூலிலிருந்து தொழுகை சட்டங்கள்

பக்கம் : 8 - இருந்து : 1
உங்கள் கருத்து முக்கியமானது