- வகைப்பாடு அட்டவணை மரம்
- அல் குர்ஆன்
- சுன்னஹ்
- அடிப்படை கொள்கைகள்
- ஏகத்துவம்
- வணக்க, வழிபாடுகள்
- அல் இஸ்லாம்
- இறை விசுவாசம்
- ஈமானின் சட்டங்கள்
- தூய்மையான முறையில் நிறைவேற்றல்
- நிராகரிப்பு
- நயவஞ்சகம்
- இணை வைத்தல்
- பித்அத்
- தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் வீட்டு அங்கத்தவர்களும்
- பரிந்துரைக்குமாறு வேண்டல்
- அவுலியாக்களின் அற்புதங்களும், மகத்துவங்களும்
- ஜின் வர்க்கம்
- அல் வலா வல் பரா
- அஹ்ல் அஸ் சுன்னா வஅல் ஜமாஅத்
- அல மலல் வல் அத்யான்
- வேறுபாடுகள்
- இஸ்லாத்தை சார்ந்த கூட்டங்கள்
- தற்கால சிந்தனை பிரிவுகள்
- பிக்ஹ்
- வணக்க வழிபாடு
- சுத்தம்
- அஸ் ஸலாத் (தொழுகை)
- ஜனாஸா
- சகாத் - செல்வந்தர் வரி
- நோன்பு
- ஹஜ்ஜும் உம்ராவும்
- ஜும்ஆ பிரசங்கத்தின் சட்டங்கள்
- நோயாளியின் தொழுகை
- பிரயாணியின் தொழுகை
- பயம் கொண்ட சூழ்நிலையில் நடத்தும் தொழுகை
- கொடுக்கல் வாங்கல்
- ஈமானும் நேர்ச்சை வைப்பதும்
- குடும்பம்
- திருமணம்
- விவாக ரத்து
- விவாஹ ரத்து செய்ய பொருத்தமான காலமும் பொருத்தமற்ற காலமும்
- மீண்டும் சேரக்கூடிய, மீண்டும் சேர முடியாத விவாகரத்துக்கள்
- இத்தா
- அல் லிஆன்(ஒருவரைவர் சாபம் செய்து பிரிவதன்) சட்டம்
- அல் ளிஹார் (தன் மனைவியை தாயின் முதுகுக்கு ஒப்பிடுதல்)
- அனுமதிக்கப்பட்ட சேர்க்கையில் ஈடுபடுவதில்லை என்று சத்தியம் செய்தல்
- அல் ஃஹுலா (மனைவி விவாரத்து கோருதல்)
- மீண்டும் சேரக்கூடிய விவாக ரத்து
- தாய்ப்பால் கொடுத்தல்
- பிள்ளை பராமரித்தல்
- செலவீனங்கள்
- உடையும் அலங்காரமும்
- கேலியும் கூத்தும்
- முஸ்லிம் சமூகம்
- இளைஞர் விவகாரம்
- மகளிர் விவகாரம்
- குழந்தை விவகாரம்
- வைத்தியம், நிவாரணம், மார்க்கப் பாதுகாப்புகள்
- உணவும் பானமும்
- குற்றவியல்
- தீர்ப்பு
- ஜிஹாத்
- அந்நவாசில் பற்றிய அறிவு
- சிறுபான்மையினரின் சட்டங்கள்
- புதிய முஸ்லிம்களுக்குறிய விதி முறைகள்
- சட்டரீதியான அரசியல்
- பிக்ஹ் கலையின் மத்ஹபுகள் - பிரிவுகள்
- மார்க்கத் தீர்ப்புகள்
- பிக்ஹின் வழிமுறைகள்
- மார்க்க சட்டக் கலை நூல்கள்
- வணக்க வழிபாடு
- சிறப்புகள்
- வணக்க வழிபாட்டின் சிறப்புகள்
- நல்லொழுக்கத்தின் சிறப்புகள்
- ஒழுக்கங்கள்
- இஸ்லாத்தில் ஒழுங்கு முறைகள்
- பாதையில், வர்த்தக நிலையங்களில் விதிமுறைகள்
- சாப்பிடும், அருந்தும் விதிமுறைகள்
- விருந்தோம்பலின் ஒழுக்கங்கள்
- பிறரை சந்திப்பதன் ஒழுங்குகள்
- தும்மல் விடுவதன் வழிமுறை
- சந்தையின் ஒழுக்கங்கள்
- கொட்டாவி விடுவதன் ஒழுங்குகள்
- ஒருவரை சந்திக்கவும், அதற்காக அனுமது கோரும் வழிமுறை
- ஆடை அணியும் ஒழுங்கு முறை
- நோயாளியிடம் நோய் விசாரிக்கும் வழிமுறைகள்
- தூங்கும் போதும், விழித்துக்காள்ளும் போதும் கடைபிடிக்கு வழிமுறை
- கனவும் சொப்பனமும்
- பேசுவதற்கான ஒழுங்குகள்
- பிரயாண விதிமுறைகள்
- மஸ்ஜிதில் கடைபிடிக் வேண்டிய ஒழுக்கங்கள்
- கனவு காணும்பொழுது நடந்து கொள்ளும் முறைகள்
- துஆக்கள்
- அரபு மொழி
- அல்லாஹ்வின் அழைப்பு விடுத்தல்
- இஸ்லாத்திற்கான அழைப்பு
- இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளுங்கள்
- Introducing the Prophet of Islam
- Introducing Islam to non-Muslims
- இஸ்லாத்தின் பால் மனிதனுக்கு உள்ள தேவை
- இஸ்லாத்தின் சிறப்பம்சங்கள்
- முஸ்லிமல்லாதவர்களின் தஅவா
- இஸ்லாத்தில் இணைந்துக் கொள்வது எப்படி?
- இஸ்லாம் என்றால் என்ன? புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் சம்பவங்கள்
- இஸ்லாத்தை பற்றி எழுப்பும் சந்தேகங்கள்
- Issues That Muslims Need to Know
- துயரங்கள் சம்பந்தப்பட்ட உபதேசங்கள்
- நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்
- இஸ்லாமிய அழைப்பின் யதார்த்தம்
- இஸ்லாத்திற்கான அழைப்பு
- வரலாறு
- இஸ்லாமிய கலாச்சாரம்
- வழக்கமான நிகழ்வுகள்
- முஸ்லிம்களின் சமகால யதார்த்தம் மற்றும் நிலைமைகள்
- கல்வி மற்றும் பாடசாலைகள்.
- ஊடகம் மற்றும் பத்திரிகை
- சஞ்சிகைகள் மற்றும் கல்வி மாநாடுகள்
- தொடர்பாடல் மற்றும் இணையத்தளம்
- முஸ்லிம்களிடமுள்ள அறிவியல்கள்
- இஸ்லாமிய அமைப்புகள்
- இணையத்தள போட்டிகள்
- பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் செயலிகள்
- இணைப்புகள்
- நிர்வாகம்
- மின்பர்மீது நிகழ்த்தும் உபதேசங்கள்
- Academic lessons
ஓடியோக்கள்
பொருட்ளின் எண்ணிக்கை: 71
- தமிழ்
- தமிழ் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
ஹஜ் செய்யும் முறை: தமத்துஃ : உம்ராவுடைய தவாப், ஸஈ, முடி சிரைத்தல், இஹ்ராத்தைக் களைதல். மீண்டும் 8ம் நாள் ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்தல் கிரான், இப்ராத் : தவாபுல் குதூம், ஹஜ்ஜுடைய ஸஈ. துல்ஹஜ் 8ம் : மினாவில் தரித்தல். 9ம் நாள் : அரபாவுக்குச் செல்லல், முஸ்தலிபாவில் இராத்தரித்தல் 10ம் நாள் : மினாவுக்குச் சென்று கல்லெறிதல், பலியிடல், முடி சிரைத்தல், ஹஜ்ஜின் தவாப், ஸஈ. மினாவில் இராத்தரித்தல். 11, 12, 13ம் நாட்கள் : கல்லெறிதல். 11, 12ம் நாட்கள் : மினாவில் இராத்தரித்தல். பிரியாவிடைத்தவாப்.
- தமிழ் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
ஹஜ்ஜுக்குத் தயாராகுதல்- உள்ளச்சம், நபிவழி, தூய்மையான பணம், தேவையான பொருட்கள் இஹ்ராம் என்றால் என்ன? நிய்யத் வைக்கும் காலமும் இடமும். இஹ்ராத்தின் ஸுன்னத்துக்கள், அதனுடன் தடுக்கப்பட்டவை. நிய்யத்தின் வகைகள் : தமத்துஃ, கிரான், இப்ராத்.
- தமிழ் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
ஹஜ்- அறிமுகம், ஆதாரங்கள், எப்போது விதியானது? அதன் சட்டம், அதன் நோக்கம், வரலாற்றுப் பிண்ணனி, சிறப்பு, யாருக்குக் கடமை?
- தமிழ் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad
விடுபட்ட நோன்பைப் பூர்த்தி செய்தல் : காரணமின்றி நோன்பை விட்டவர், காரணத்துடன் நோன்பை விட்டவர். பிரயாணி, நோயாளி, மாதவிடாய், பிரசவத்தீட்டுள்ள பெண்கள் ஆகியோரின் சட்டங்கள். வயோதிபர், தீராத நோயுள்ளவர்களின் சட்டம். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சட்டம். விடுபட்ட நோன்புகளை அடுத்த வருடம் வரை பிற்படுத்தியோர் , அதற்கு முன்னர் மரணித்தோரின் சட்டங்கள்.
- தமிழ் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad
நோன்பின் கடமைகள் : 1. எண்ணம் (நிய்யத்), அதன் நேரம், அதில் கடமையான, உபரியான நோன்புகளுக்கிடையே உள்ள வேறுபாடு. 2. நோன்பை முறிக்கும் விடயங்களைத் தவிர்த்தல். நோன்பின் நேரம், நோன்பை முறிக்கக்கூடியவை : பகலில் உறவு கொள்ளல், விந்தை வெளிப்படுத்தல், உண்ணல், பருகல், வாந்தியை வரவழைத்தல், அதிக இரத்தம் வெளியேற்றுதல். கேள்வி - பதில்
- தமிழ் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
ரமழான் மாதத்தின் சிறப்பு , நோன்பு விதியாகிய படிமுறைகள் , நோன்பின் சிறபபு, ரமழானில் செய்யும் அமல்கள்
- தமிழ் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
ஸகாத்தின் முக்கியத்துவம், முன்னைய சமூகங்களில் ஸகாத், அதன் ஆதாரங்கள், அதனை மறுப்பவனின் நிலை, யாருக்கு எப்போது கடமை? ஸகாத்தின் தனிநபர் சமூகப் பயன்பாடுகள், விதியாகும் பொருட்கள், யாருக்கு வழங்க வேண்டும்?
- தமிழ் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
நபியவர்களின் தொழுகை முறை, ஸலாம் கொடுத்த பின் திக்ருகள், உபரியான தொழுகை, கூட்டுத்தொழுகை.
- தமிழ் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
வுழூவின் முக்கியத்துவம், அதன் நிபந்தனைகள், கடமைகள், ஸுன்னத்துக்கள், பரிபூரணமாக வுழூச் செய்யும் முறை, வுழூவை முறிப்பவை
- தமிழ் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
விதி என்றால் என்ன? விதியின் படித்தரங்கள் : அறிவு, எழுதி வைத்தல், நாட்டம், படைத்தல். பாவம் செய்ய விதி காரணமாக மாட்டாது.
- தமிழ் விரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad
மரணத்தை படைத்தது மனிதனை சோதிப்பதற்கே, அல்லாஹ்வை வணங்கி நபி வழியில் வாழ்ந்தீர்களா, அல்லது ஷெய்தானுக்கு வழிப்பட்டீர்களா என்று சோதிக்கப்படுவீர்கள். வாழ்வும் உலகமும் நிரந்தமல்ல. உலக அழிவின் போது மனிதனின் நிலை. பூமியும் மலைகளும் பஞ்சு போல் பறக்கும்.
- தமிழ் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
ரிஸாலத், ரஸூல்மார்களின் பால் மனிதனின் தேவைப்பாடு, மறைவான விடயங்களை இறைத்தூதர்கள் மூலமே அறியலாம், நேர்வழியை அறிய பகுத்தறிவு மட்டும் போதாது, தூதர்கள் ஏன் மனிதர்களாக அனுப்பப் பட்டார்கள்? இறைத்தூதர்கள் பற்றி அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நிலைப்பாடு.
- தமிழ் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
வேதங்களின் பால் மனிதன் தேவையுள்ளவன், வேதங்களை நம்புவதற்கான ஆதாரங்கள், எவ்வாறு நம்புவது? குர்ஆனில் கூறப்பட்டுள்ள வேதங்கள், ஸுஹுபுகள், இறுதிவேதம் அல்குர்ஆன், முன்னைய வேதங்கள் பற்றி சுருக்கப் பார்வை, அவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன
- தமிழ் விரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்ரான் ஜமாலுத்தீன் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad
லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள், அதன் நிபந்தனைகள், அதனால் கிடைக்கும் பயன்கள்.
- தமிழ் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
வானவர்களை எவ்வாறு நம்ப வேண்டும்? எப்போது படைக்கப்பட்டார்கள்? அவர்களின் அங்க அமைப்பு, பண்புகள், தராதரங்கள், வசிப்பிடங்கள், எண்ணிக்கை, பெயர்களும் பொறுப்புக்களும், சக்திகள்
- தமிழ் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
ஓரிறைக் கொள்கையின் வகைகள், ருபூபிய்யா, அதனை மறுத்தவர்கள், உலூஹிய்யா, அதில் மாறு செய்தோர், பெயர்கள், பண்புகள், அதில் வழிதவறியோர். இணைவைப்பு என்றால் என்ன? அதன் விபரீதங்கள், எப்போது அது உருவானது? தற்போது சமூகத்திலுள்ள இணைவைப்புக்கள்
- தமிழ் விரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்ரான் ஜமாலுத்தீன் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad
லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள், அதன் நிபந்தனைகள், அதனால் கிடைக்கும் பயன்கள்.
- தமிழ்
மார்க்கத்தில் நபி(ஸல்) மரணத்திக்குப் பின் இபாதத் அல்லது நன்மை எனக்கருதி ஒன்றை உற்புகுத்துவது பித்அத் ஆகும்.நபிகளாரின் இறுதி வசிய்யத்தின் நான்காவதம்சம்”நான் உங்களை பித்அத்களைக் கொண்டும் எச்சரிக்கின்றோன்,ஏனெனில் அனைத்து பித்அத்களும் வழிகேடுகளாகும்” எனக் கூறினார்கள்.இன்று நவீன பித்அத்களாக ஹதீஸ்களை மறுப்பதும்,ஸஹாபாக்களை குறைகூறுதலாக உருவெடுத்துள்ளது என பித்அத்கான மொழி ரீதியான,நடைமுறை ரீதியான உதாரணங்கள் இங்கு கூறப்படுகிறது.
- தமிழ் விரிவுரையாளர்கள் : மௌலவி S.L. நவ்பர்
பழைய ஆண்டை அனுப்பிவிட்டு புது வருடத்தை அடைய்ய இருக்கின்ற போது கடந்த வருடத்துக்கான தௌபாவும் புதிய ஆண்டுக்கான திட்டமிடலும் அவசியமாகும்.ஹிஜ்ரி 1436 உலகலாவிய முஸ்லிம் உம்மாக்கான சோதனை வருடமாக அமைந்தது, எமக்கும் சோதனைகள் வரலாம். மறுமையை நெருங்கும் நாம் எம்மில் பல மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், குடும்ப,சமூக ரீதியாக இருக்கும் சறுக்கல்கள் புதிய ஆண்டில் சரி செய்யப்பட வேண்டும்.