இஸ்லாமிய அழைப்புப் பணயில் மிக பயனுள்ள நல்ல நூல். கிறிஸ்த்துவம் , நாத்திகம் மற்றும் கம்யூனிசம் குறித்து தெளிவான பதில்களை உள்ளடக்கிய நூல். பல ஆயிரம் மக்கள் இஸ்லாமை ஏற்பதற்கு காரணமாக இருந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படைகளை விவரிப்பதில் மிகத் துல்லியமான ஒரு நூல். இஸ்லாம் பற்றி கண்டிப்பாக அறிய வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்நூல் விவரிக்கிறது. கண்டிப்பாக ஒவ்வொருவரும் இந்நூலை வாசிக்க வேண்டும்.
இஸ்லாம் கூறும் பார்த்தவை பற்றி தெளிவாக எடுத்துக் கூறும் சிறிய பயனுள்ள நூல். பர்தா விஷயத்தில் பல பெண்களிடம் இருக்கும் தவறுகளையும் நூல் சுட்டிக் காட்டுகிறது.