நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 9 - பகுதி 1 - 4

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 9 - பகுதி 1 - 4

விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad

விபரங்கள்

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்
இந்த ஹதீஸின் பின்னனி
ஏவல்களை எடுத்து நடப்பதினதும், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்வதினதும் முக்கியத்துவம்
அவசியமின்றி அதிக கேள்விகள் கேட்பதன் விபரீதம்
ஒரு சம்பவம் நிகழ முன் அதற்குரிய தீர்வு கேட்பதன் சட்டம்
அதிக கேள்விகள், மற்றும் சம்பவம் நிகழ முன் கேட்பது பற்றிய ஸலபுகளின் நிலைப்பாடு"

رأيك يهمنا