-
முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித் "பொருட்ளின் எண்ணிக்கை : 3522"
விபரங்கள் :முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித் சிரியாவில், 30/12/1380 ஹிஜ்ரி வருடம் பிறந்தார். சவுதி அரேபியாவில் படித்தவர் ரியாத் நகரில் வளர்ந்தார். ஷெய்க் இப்னு பாஸ், ஷெய்க் இப்ன் உதெய்மீன் உட்பட பல அறிஞர்களிடம் அறிவு பெற்று, தஅவா கொடியை எடுத்த இவர் ஒரு தாயீ ஆவார்.