ஷீஆக்கள் அறுத்த பிராணிகளை உண்ணுதல் தொடர்ப்பில் மார்க்கத் தீர்ப்பு

விபரங்கள்

இறைவனுக்கு இணை கட்பிப்பவனோ, நெருப்பு வணங்கியோ அல்லது இஸ்லாத்தில் இருந்து மதம் மாறியவனோ அறுத்தவற்றை உண்ணுவதற்கு (ஹராம்) அனுமதிக்கப் பட்டதல்ல.
ஷிஆக்கள் இது போன்ற கொள்கைக் கோட்பாடுகளை நம்புவதும், இவ்வாறான செயற்பாடுகளை புரிவதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறி வெளியேறி யவனாக கருதப் படுவர். அவர் அறுக்கும் பிராணிகளை உண்பது ஹலால் ஆக மாட்டாது.

Download
رأيك يهمنا