வஹியாக இறங்கிய குர்ஆனை விளக்கிக் கூறும் பொறுப்பும் நபி (சல்) அவர்களுக்கே அல்லாஹ் கொடுத்தான். ஆகையால் குர்ஆனை ஏற்கும் முங்லிம் சுன்னத்தை மறுக்க முடியாது.
1. ஷீ ஆக்களின் கொள்கைகள் சில. 2. இஸ்லாமிய அகீதாவுக்கு மாற்றமான நம்பிக்கை 3. ஷீஆக்களின் வழி தவறிய நம்பிக்கைகள். 4. இவற்றின் மூலம் முஸ்லிம்களை வழி கொடுக்க முயற்சிகள்.
நபி (ஸல்) காட்டித்தராத நூதனங்கள் இந்த மாதம் இஸ்லாத்தின்பெயரில் நடைபெறுகின்றன. நபி அவர்கள் மனித சுபாவம் உள்ளவர்.தெய்வ சுபாவம் கொடுக்கப் பட வில்லை. அவருக்கு செய்யக்கூடிய கண்ணியம், அவரது முன்மாதிரியை பின்பற்றுவதே. மீலாத் உற்சவம் இப்படிப் பட்ட பித்ஆவாகும். ஹிஜ்ரி 322 வருடம் பாத்திமித் பரம்பரையில் ராபிதி சிந்தனையினல் வந்த அரசனால் மிலாத் ஆரம்பக்கப்பட்டது.