"முஸ்லிம்களுக்கு மத்தியில் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளல், அவர்களின் துயர் துடைத்தல் இறையச்சம், நற்கருமங்களில் பரஸ்பரம் உதவி செய்வது பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் முஸ்லிம்களுக்கு உதவிபுரிய பல வழிகள் உள்ளன. பணத்தால், உடலால், நல்ல சிந்தனை, கருத்துக்களால்....."
"அல்லாஹ்வுடைய அருட்கொடை ஓய்வு நேரத்தின் பெறுமதி ஓய்வு நேரம் பற்றி மறுமையில் மனிதர்கள் விசாரிக்கப்படுவர் நேர முகாமைத்துவத்தின் அவசியம் ஓய்வு நேரங்களை அல்லாஹ்வுக்கு வழிப்படுவதிலும், ஸுன்னத்தான வணக்கங்களிலும் பயன்படுத்தல்"
"கற்பிக்கும் போது பொறுமை, நிதானம், மென்மை, பணிவு போன்ற பண்புகளுடன் ஆசிரியர் நடந்து கொள்ளல் வேண்டும். மாணவர்களுக்கு முன்வைக்கும் தகவல்கள் சரியானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் மாணவர்களின் கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் மதிப்பளித்து மென்மேலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு மத்தியில் நீதமாகவும் நடக்க வேண்டும்"
"ஆசிரியர் தனக்குக் கீழுள்ள மாணவர்களுக்குப் பொறுப்பாளர் கற்பித்தலின் போது உளத்தூய்மை அவசியம் மாணவர்களுக்குப் பயனுள்ளதைப் போதிக்க வேண்டும் மார்க்கம் அனுமதித்த நவீன தொடர்பு சாதனங்களைக் கற்பித்தலில் பயன்படுத்தல் இஸ்லாமிய சமூகம் பயனடையும் விதத்தில் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும்."
"நபியவர்கள் தமது பிரசங்கங்களில் இறையச்சத்தைக் கொண்டு உபதேசிப்பதை வழமையாக்கிக் கொண்டிருந்தார்கள் அல்லாஹ் இறைபக்தியுடையவர்களுக்கு தனது வானம், பூமியிலிருந்து அருள்வாயில்களை திறந்து கொடுக்கின்றான்."
"இறையச்சம் அல்லாஹ் முன்சென்றோர், பின்வருவோர் அனைவருக்கும் செய்த உபதேசம் இறையச்சம் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் இறையச்சம் என்பது அல்லாஹ் ஏவியதை எடுத்து நடப்பதும், அவன் தடுத்ததை தவிர்ந்து கொள்வதுமாகும்."
"நோன்பு அதனுடையவருக்கு மறுமையில் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் நோன்பு அல்லாஹ்விற்குரியது, அதற்கான கூலி அவனிடமே உள்ளது நோன்பாளிக்கு இரு சந்தோசங்கள் உள்ளன அல்லாஹ் நோன்பை பல குற்றங்களுக்குப் பரிகாரமாக வைத்துள்ளான்."
"பெருமை அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று, அதனை தன் அடியான் எடுக்கும் போது அவன் கோவப்படுகின்றான். பெருமை, அதன் விபரீதங்கள் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள். பெருமை என்பதன் விளக்கமும், அதற்கும் அழகிற்கும் இடையிலுள்ள வேறுபாடும்."
"அந்நிஸா 57ம் வசனத்தின் விளக்கம் அல்லாஹ்வை நம்பி, நற்காரியங்கள் செய்தோருக்கு சுவர்க்கம் உண்டு என்பதை உறுதிப்படுத்தல். சுவனத்திலுள்ள ஆறுகள், கனிகளின் வகைகள் ஹூருல் ஈன் பெண்களின் சில வர்ணனைகளும், அவர்களது பணிகளும்"