முஹம்மத் அமீன் - நூல்கள்
பொருட்ளின் எண்ணிக்கை: 52
- தமிழ் எழுத்தாளர் : அஹ்மத் பின் உத்மான் அல் மசீத் மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
சுத்தம், தொழுகை, ஜனாஸா, ஸகாத், ஸதகா, நோன்பு, ஹஜ் மற்று குர்பான்போன்ற சகல விஷயங்களிலும் ஒரு முஸ்லிம் பின்பற்றக் கூடிய முறையில் நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டி வழி முறளை பற்றிய விளக்கம்.
- தமிழ் எழுத்தாளர் : மார்க்க அறிஞர்களின் குழு மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1-ஷஹாதாக்களின் நிபந்தனைகள், ஷஹாதாவின் யதார்த்தமும் பொருளும், ஷஹாதாவுக்கு எதிரானவைகள், ஷஹாதாவின் நிறைவு நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்ளல் ஆகியவை பற்றிய விளக்கம். 2- ஜும்ஆ தொழுகை, அதன் விதிகள், நபில் தொழுகை, மற்றும் சகாத் பற்றிய பற்றிய விபரங்கள் இதில் அடங்கியுள்ளன. 3- ஸகாத்தின் ஏனைய விடயங்களும், ஹஜ்ஜின் முக்கிய விடயங்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
- தமிழ் மொழிபெயர்ப்பு : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
கலிமாவின் சிறப்பு, பொருள், விதிமுறைகள் மற்றும் அதனை செல்லத்தகாததாக்கும் காரியங்கள் பற்றிய விளக்கம்
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் அமீன் எழுத்தாளர் : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஈமானும் நற் கருமங்களுமே அடிப்படைக் காரணங்கள். 2. முஃமின், தனக்கேற்படும் நன்மை தீமைகளுக்கு நன்றி செலுத்துவதன் மூலமும், பொறுமை மூலமும் எதிர் கொள்வான். 3. முஃமினல்லாதவன் தான் விரும்பியதை அடையும் போது, அதனை அகங்காரத்துடனும், நன்றி கேடான நிலையிலுமே எதிர் கொள்வான். அதனால் அவனின் குணங்கள் மேலும் மோசமடையும். மிருகங்களைப் போன்று பேராசையும், உலக இச்சையும் அவனிடம் அதிகரிக்கும்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் மொழிபெயர்ப்பு : இமாம் செய்யத் இஸ்மாயில் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
இஸ்லாத்தில் அனுஷ்டானங்கள் போலவே அதன் கொள்கையும், கோட்பாடும் மிகவும் முக்கிய மானவை. ஏனைய மதத்தை பின்பற்றும் ஒருவர் இன்னொரு மதம் சார்ந்த மதபீடங்களுக்குச் சென்று அங்கு சில வழிபாடுகளையும், காணிக்கைகளையும் சமர்ப்பித்து வருவதைத் தவறாகவோ அல்லது தங்களின் மதத்திற்கு விரோதமான செயலாகவோ காண்பதில்லை. அதனால் அவர்கள் வேற்று மத குருக்களின் காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கூட ஒரு புண்ணிய கருமமாக கருதுகின்றனர். இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை.
- தமிழ் எழுத்தாளர் : அபு சகரிய்யா அல் நவவி மொழிபெயர்ப்பு : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
தேர்நதெடுக்கப்பட்ட 40 ஹதீஸ்களில் முதல் பாகம்
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் அமீன் எழுத்தாளர் : நாஜி பின் இப்ராஹீம் அல் அர்பஜ் எழுத்தாளர் : ஜாசிம் பின் தய்யான் மொழிபெயர்ப்பு : ஜாசிம் பின் தய்யான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1.ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மத் (சல்) வரை வந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து ஒரே ஒரு செய்தி தான் கொண்டு வந்தார்கள். இதனை தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் உறுதி படுத்துவதை ஆதார பூர்வமாக விளக்கும் சின்னஞ் சிறு நூல்.
- தமிழ் மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. ஏகத்துவம். நல்லுணர்வுகளை ஏற்படுத்துதல். 2. நற்கருமங்களுக்கும் அதுவல்லாதவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கல். 3. ஷரீஆ சட்டங்களை விடுத்து ஏனைய சட்டங்களை அமுல் படுத்துதல் குறித்து. 4. சமூகத்தில் மனிதனின் நிலை. 5. பொருளாதாரம். 6. அரசியல். 7. முஸ்லிம்கள் மீதான காபிர்களின் ஆதிக்கம். 8. காபிர்களின் எதிரில் முஸ்லிம்களின் பலவீன நிலை. 9. உள்ளங்கள் ஒன்று படாமை
- தமிழ் எழுத்தாளர் : அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
1. நோயாளியின் தொழுகையும் அதன் விதி முறைகளும்.2. சுத்தம் செய்தல் தொடர்பான சில சட்டங்கள். 3. தயம்மும். 4. நோயாளிகளும், அவர்களின் நிலையும்.5. நோயாளியின் தொழுகையும், அதனை நிறைவேற்றும் முறையும்
- தமிழ் எழுத்தாளர் : அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் மொழிபெயர்ப்பு : முஹம்மத் அமீன்
ஷரீஆ மகத்தானதாகவும், பரிபூரணமானதாகவும் விளங்குகிறது. எனவே இதனைப் பற்றிப் பிடிக்காத வரை மனிதனின் பிரச்சினைகளுக்குத் தீர்வுமில்லை. நற்பாக்கியமும் இல்லை. முஸ்லிம் சமூகம் இன்று சிக்குண்டுள்ள பிரிவினை, முரண்பாடு, பலவீனம், இழிவு என்பவற்றுக்கும் தீர்வும் இல்லை.
- தமிழ் எழுத்தாளர் : அப்துல் முஹ்சின் பின் ஹம்த் அல் அப்பாத் அல் பத்ர் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1- நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பல சந்தர்ப்பங்களில் தமது தேவைகளை துஆக் கேட்டார்கள். அவற்றிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட சில துஆக்கள்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
தவ்ஹீத் எனும் வார்த்தையின் அர்த்தம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். 1. அல்லாஹ்வை இரட்சகன் 2.வணக்கங்கள் அனைத்துக்கும் தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே யாகும் 3. அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள், பண்புகள் உள்ளன
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஒவ்வொரு சமூகத்தாரையும் வழிகெடுப்பதற்கு ஷைத்தான் மரித்த நல்லவர்களின் பெயர்களையே பயன்படுத்தியுள்ளான். ஷிர்க் நல்லோர் களின் பெயரால் அவர்களை வழிபடுவதன் மூலமாகவே உருவாக்கப் பட்டது.
- தமிழ் எழுத்தாளர் : ஹாபிழ் பின் அஹமத் அல் ஹகமி மொழிபெயர்ப்பு : அப்துல் சத்தார் மதனி மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
இகீதா பற்றிய 200 கேள்விகளுக்கு தெளிவான பதில்களில் முதல் 40 கேள்விகள் இங்கு பிரசுரமாகின்றன
- தமிழ் மொழிபெயர்ப்பு : மௌலவி எம்.எம்.முபாரக் இப்னு முஹம்மத் மஹ்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஸஹாபாக்களை மகிமை படுத்த வேண்டிய எமது கடமை, அதற்கான 10 அடிப்படை காரணங்கள், பித்ஆக்களை ஸஹாபாக்கள் பின்பற்றாத காரணத்தால் முஸ்லிம்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை.. உயிருடன் உலகில் வாழ்ந்த காலத்தில் சுவர்க்கத்தில் இடம் பிடித்த உத்தம ஸஹாப்பாக்கள் 10 பேர்களின் பெயர்கள் என்பன இதில் அடங்கியுள்ளன.
- தமிழ் மொழிபெயர்ப்பு : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஹஜ் மற்றும் உம்ராவின் சட்டங்கள், அல் இஹ்ராம், இஹ்ராமின் வாஜிப்கள், சுன்னத்துக்கள், இஹ்ராம் நிய்யத்துடன் ஏனைய ஆடைகளை கலைவது வாஜிப் ஆகும்
- தமிழ் எழுத்தாளர் : ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான் மொழிபெயர்ப்பு : இமாம் செய்யத் இஸ்மாயில் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
இக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸ்லிம்களின் மீதும் கடமை.
- தமிழ் மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
நம்பிக்கை சம்பந்தமாக, அவசியம் தெரிந்து கொள்ள வேணடிய விடயங்களைக் கற்று அதன் படி செயற் படவும், குறிப்பாக ஆரம்ப நிலை மாணவர்கள் அதை விளங்கி பாடமிட ஏதுவாகவும் சுறுக்கமான புத்தகம் .