"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இரு சாட்சியங்களின் கருத்து ஏனைய இஸ்லாத்தின் தூண்கள் பற்றிய விளக்கம் இந்நபிமொழியில் நோன்பைக் காண ஹஜ்ஜை முற்படுத்தியுள்ளதன் தெளிவு"
"அபூ பக்ர் (ரலி) அவர்களின் சிறப்பும் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த சேவைகளும். இறைத்தூதரிடம் அவர்களுக்கிருந்த மதிப்பு. இறைத்தூதர் மரணித்த போது அபூ பக்ர் (ரலி) அவர்களின் நிலைப்பாடு ஷீஆக்களின் உருவாக்கத்தில் அப்துல்லாஹ் பின் ஸபஇன் பங்களிப்பு. அவன் இச்சமூகத்தைப் பிரிக்க கையிலெடுத்த ஆயுதம் அஹ்லுல்பைத்தினரை நேசித்தல். அபூ பக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்கும் அஹ்லுல்பைத்தினரின் குடும்பத்தினருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் இவற்றில் ஷீஆக்களின் திரிபு படுத்தல்கள்."
"ஈமானின் கடமைகள் பற்றிய விளக்கம் வணக்கம் என்றால் என்ன? நபி, ரஸூல் இரண்டிற்குமிடையிலான வேறுபாடு இறுதி நாளும் அதன் சில நிகழ்வுகளும் இஹ்ஸான் என்பதன் விளக்கம் மறுமையும் இதன் சிறிய அடையாளங்கள் சிலவும்"
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இந்நபிமொழி 13 நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 3 வழிகள்தான் வலுவானவை கதரிய்யா என்ற பிரிவுக்கு மறுப்புக் கொடுப்பதே இந்நபிமொழி அறிவிக்கப்படதன் பின்னனி. கற்றலின் ஒழுங்கு முறைகளுக்கு இந்நப்மொழி ஒரு முன்மாதிரி நபியவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதன் சட்டம் வானவர்கள் மனித தோற்றதில் உருவமெடுத்தல் இஸ்லாத்தின் தூண்கள் பற்றிய விளக்கம் இரு கலிமாக்களும் ஒரே தூணின் கீழ் கூறப்பட்டதன் நோக்கமும் வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கும் இதற்குமிடையிலான தொடர்பும் ஈமானின் தூண்கள் பற்றிய விளக்கம் ஈமானின் விளக்கமும் அது உள்ளடக்குபவையும் ஈமான் அதிகரிக்கவும் குறையவும் செய்யும் ஈமான் விடயத்தில் வழிதவறிச் சென்ற பிரிவுகள்"
"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே என்ற நபிமொழின் முக்கியத்துவம். ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் கரீப் என்றால் என்ன இமாம் புஹாரி இந்நபிமொழியைக் கொண்டு தான் தனது ஸஹீஹை ஆரம்பித்துள்ளார்கள். இந்த ஹதீஸின் சிறப்பு பற்றி ஸலபுகளின் கூற்றுக்கள். நிய்யத் என்பதன் விளக்கமும், அதன் அர்த்தத்தில் அல்குர்ஆன் ஸுன்னாவில் பிரயோகிக்கப்பட்டுள்ள வேறு சொற்களும். வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள். ஹிஜ்ரத்தும் அதன் வகைகளும் சட்டங்களும் முஹாஜிர் உம்மி கைஸின் சம்பவமும், இந்நபிமொழிக்கும் அச்சம்பவத்திற்குமுள்ள தொடர்பும்"
"நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை தொடர் - முன்னுரையில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளன : 1. நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் இமாம் நவவீ (ரஹ்) காலம் வரை ஸுன்னா தொகுப்பட்ட வரலாற்றுச் சுருக்கமும், நூல்களும். 2. அல்அர்பஊனன் நவவிய்யாஃ நூலாசிரியர் இமாம் நவவீயுடைய வாழ்கைச் சுருக்கம். 3. அல்அர்பஊனன் நவவிய்யாஃ நூலறிமுகம் 4. இந்நூலுக்கு அன்றும் இன்றும் எழுதப்பட்ட விள்க்கவுரை நூல்கள் சில."
"காதியானிகளின் அடிப்படைக் கொள்கை 1. மனிதப் பண்புள்ள கடவுள் 2. நபித்துவம் முற்றுப் பெறவில்லை 3. அல்குர்ஆனுக்கு ஒப்பான வேறொரு வேத நூல் 4. காதியான் நகரம் மக்கா, மதீனாவைவிட புனிதமானது 5. அந்நகரில் வருடாந்தம் நிகழும் மாநாட்டுக்கு சமூகமளிப்பதே காதியானிகளின் ஹஜ்
காதியானிகள் பற்றி இஸ்லாமிய நிலைப்பாடு"
"காதியானிகள் - அறிமுகம், உருவான நோக்கம் காதியானிகள் ஒரு வரலாற்றுப் பார்வை மிர்ஸா குலாம் பற்றிய சிறு அறிமுகம் அவனது வாதாட்டங்கள் சில காதியானிகளிடத்தில் நபித்துவ வாதம் அவர்களின் பிரதான குடியிருப்புக்களும், காரியாலயங்களும்"
நேசம் வைத்தல் நீங்கிக் கொள்ளல் என்பதன் விளக்கம், இதற்குத் தகுதியாவதில் மக்களின் பிரிவுகள், இதற்கான ஆதாரங்கள், நேசம் வைத்தலுக்கும் அழகிய நடைமுறைக்கும் இடையிலான வேறுபாடு, காபிர்களுடனான நேசத்தின் வெளிப்பாடுகள், மாற்றுமதக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாமா ?
வணக்கம் செய்யும் போது காலம், இடம் போன்றவற்றிலும் நபியவர்களைத் துயர வேண்டும். வணக்கங்களில் பித்அத்கள் இரு வகையில் ஏற்படும். ஒன்று, வணக்கத்துடன் அறவே தொடர்பில்லாத பித்அத்கள். மற்றது, பொதுவாக வந்துள்ள வணக்கங்களை மேற்கூறப்பட்ட ஆறு விடயங்களில் ஒன்றைக் கொண்டு ஆதாரமின்றி குறிப்பாக்குதல்.
வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள், வணக்கத்திற்கான காரணம், அதன் வகை, எண்ணிக்கை, அதனைச் செய்யும் விதம் ஆகியவற்றில் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஒன்றிலாவது நபியவர்கள் காட்டித் தராத முறையில் குறிப்பாக்கினால் அது பித்அத்தாகி விடும்.